பச்சைப்பயறு தோசை (Pachai payaru dosai recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

பச்சைப்பயறு தோசை (Pachai payaru dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 கப்பச்சைப்பயறு
  2. அரை கப்புழுங்கல் அரிசி
  3. கால் டீஸ்பூன்வெந்தயம்
  4. ஒரு துண்டுஇஞ்சி
  5. 3பச்சைமிளகாய்
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. அரை டீஸ்பூன்தனியா
  8. அரை டீஸ்பூன்சீரகம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பாசிப்பருப்பு, அரிசி வெந்தயம் ஆகியவற்றை சுத்தம் செய்து 5 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்

  2. 2

    தண்ணீரை வடிகட்டி அதில் உப்பு மிளகாய் இஞ்சி தனியா சீரகம் சேர்த்து நைஸாக அரைக்க வேண்டும்

  3. 3

    தோசை கல்லில் தோசையை மெல்லியதாக ஊற்றி அதில் எண்ணெய் விட்டு மூடி வேக வைத்து எடுக்க வேண்டும்

  4. 4

    சுவையான பச்சைப்பயறு தோசை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes