குல்கந்து சுரைக்காய் பர்பி (Kulkand suraikkai burfi recipe in tamil)

குல்கந்து சுரைக்காய் பர்பி (Kulkand suraikkai burfi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சுரைக்காய்'யை தோல் சீவி, சுரைக்காயை துருவி, அதில் உள்ள தண்ணீரை பிழிந்து எடுக்கவும். கடாயில் நெய் ஊற்றி, துருவிய சுரைக்காயை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
- 2
2 நிமிடம் வதக்கியபின், முழு கொழுப்புள்ள பால் ஊற்றவும். சுரைக்காயை பாலில் வேகவைக்கவும். பால் சுண்டும் வரை கைவிடாமல் கிண்டவும். பால் சுண்டிய பின், சர்க்கரை,கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து கிளறவும். அனைத்தும் சேர்ந்து வரும் வரை கிளறவும்.
- 3
அடுத்து இதில் பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு, ரோஸ் எசென்ஸ், ஏலக்காய் தூள்,குல்கந்து சேர்க்கவும். அடுத்தது 2டீஸ்பூன் நெய் சேர்க்கவும். பட்டர் பேப்பர் வைத்து, பர்பி கலவையை போடவும்.
- 4
இதன் மேல் நெய் தடவி, 4 மணி நேரம் பிரிட்ஜ்'ஜில் வைக்கவும். அடுத்தது விருப்பமான அளவில் நறுக்கி பரிமாறவும்.
- 5
குல்கந்து சுரைக்காய் பர்பி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சுரைக்காய் பர்பி) (Suraikkai Barfi Recipe in Tamil)
#பூசணிஇன்றைக்கு நாம் சமைக்க இருக்கும் ரெசிபி ஒரு வித்யாசமான ஸ்வீட் வகையாகும். இதனை நாம் சுரைக்காய் வைத்து செய்ய போகிறோம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
கோவா குல்கந்து மோதக்(khova gulkhand modak recipe in tamil)
#npd1இந்த மோதகத்தை நான் முதன் முறையாக முயற்சித்துப் பார்த்தேன். மிகவும் ருசியாக இருந்தது. என் கணவர் நான் கடையில் வாங்கி வந்ததாக நினைத்து விட்டார். Asma Parveen -
-
-
சுரைக்காய் பாயாசம் (Suraikkai Payasam Recipe in TAmil)
#பூசணிசேர்க்கவேண்டும் Shanthi Balasubaramaniyam -
வேர்கடலை குல்கந்து பர்பி (Verkadalai khulkand burfi recipe in tamil)
1கப் வேர்கடலையில் 25 பீஸ் பர்பி கிடைத்தது...குல்கந்து சேர்த்தால் அருமையான மணம் சுவை.... #arusuvai1 Janani Srinivasan -
-
கடலைமாவு பர்பி (Kadalai maavu burfi recipe in tamil)
#photo மிகவும் எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு வகை.. மிகவும் ருசியான சத்தான ஸ்வீட்... Raji Alan -
பாதாம் ரவை பர்பி(badam rava burfi recipe in tamil)
#Newyeartamil2022கேசரி செஞ்சு ஒரே மாதிரி சாப்பிட்டு சலித்து விட்டதா கிண்ணத்தில போட்டு ஸ்பூன் வைத்து கொடுத்தா திரும்ப கேசரியானு கேக்கறாங்களா அதை கொஞ்சம் மாற்றி இந்த மாதிரி செய்து பர்பி போட்டு கொடுங்க Sudharani // OS KITCHEN -
சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)
#pooja நவராத்தி விழாக்களில் பெரும்பாலும் பொதுவாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்று இந்த சுரைக்காய் அல்வா Viji Prem -
சுரைக்காய் வேர்க்கடலை பொரியல் (Suraikkai verkadalai poriyal recipe in tamil)
#GA4#week21#bottlegourd Santhi Murukan -
-
சாக்லேட் தேங்காய் பர்பி
#wd எனது அருமை மகள் அனுஷ்காவிற்கு சாக்லேட் தேங்காய் பர்பி டிஷ் செய்து தருகிறேன். மிகவும் சுவையாக இருக்கும் ஹேப்பி women's நாள் நல்வாழ்த்துக்கள்... Anus Cooking -
-
-
-
-
பிஸ்தா பாதாம் பர்பி(pista badam burfi recipe in tamil)
#SA #choosetocookசுவை சத்து நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
பேரிச்சம்பழம் பர்பி (Peritchampazham burfi recipe in tamil)
இது ஆரோக்கியமான சர்க்கரை இல்லாத பேரிச்சம்பழம் பர்பி செய்முறையாகும். Anlet Merlin -
-
More Recipes
- ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)
- ஸ்பைசி சிக்கன் பாதாம் கிரேவி (Spicy Badam chicken Gravy in Tamil)
- திருக்கை கருவாடு கிரேவி அல்லது தொக்கு (Karuvaadu thokku recipe in tamil)
- பன்னீர் சப்பாத்தி ரோல்(Paneer chappathi roll recipe in tamil)
- கேசரி (Kesari recipe in tamil)
கமெண்ட் (2)