கோவா குல்கந்து மோதக்(khova gulkhand modak recipe in tamil)

#npd1
இந்த மோதகத்தை நான் முதன் முறையாக முயற்சித்துப் பார்த்தேன். மிகவும் ருசியாக இருந்தது. என் கணவர் நான் கடையில் வாங்கி வந்ததாக நினைத்து விட்டார்.
கோவா குல்கந்து மோதக்(khova gulkhand modak recipe in tamil)
#npd1
இந்த மோதகத்தை நான் முதன் முறையாக முயற்சித்துப் பார்த்தேன். மிகவும் ருசியாக இருந்தது. என் கணவர் நான் கடையில் வாங்கி வந்ததாக நினைத்து விட்டார்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் பால், பால் பவுடர், நெய், ஏலக்காய்த்தூள், ரோஸ் மில்க் எஸன்ஸ் இவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 2
இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறு தீயில் இதை கிளறிக் கொடுக்கவும். இது கெட்டியாக வரும் நேரத்தில் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும்.
- 3
சர்க்கரை கரைந்து மீண்டும் கெட்டியாக வரும் வரை கிளறிக் கொடுக்கவும். படத்தில் காட்டியுள்ளபடி கெட்டியான பதம் வந்தபின் அடுப்பை அணைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றி நன்றாக ஆற வைக்கவும்.
- 4
இன்னொரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து இதில் குல்கந்து சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். கூடவே நறுக்கிய நட்ஸ்களை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து ஆற வைக்கவும். மோதக அச்சில் நெய் தடவி கோவா கலவையை அதில் வைத்து நடுவில் குல்கந்து பூரணத்தை வைத்து மூடி சமப்படுத்தவும்.
- 5
சுவையான கோவா குல்கந்து மோதகம் தயார். மோதகம் அச்சிலிருந்து எடுக்கும்பொழுது இலகுவாக இருக்கும். கொஞ்சம் நேரம் காற்றோட்டமாக வைத்துவிட்டால் நன்றாக செட் ஆகிவிடும். இதனை கப் கேக் பேப்பர் கிண்ணத்தில் வைத்து பரிமாறினால் அழகாக இருக்கும்.
- 6
விநாயகர் சதுர்த்திக்கு நான் செய்த இந்த வித்தியாசமான மோதகம் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தது. நீங்களும் இதை ஒரு முறை முயற்சித்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
குணாஃபா
#Tvகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மாஸ்டர் பாபா பாஸ்கர் செய்த குணா பா ரெசிபியை நான் முயற்சித்துப் பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.இது ஒரு பிரபலமான அரப் நாட்டு இனிப்பாகும். Asma Parveen -
-
பாதாம் பிஸ்தா ரோல்.
# deepavali # kids2#.... கடைகளில் வாங்கி சாப்பிடும் பிஸ்தா ரோல் வீட்டில் செய்து பார்த்தேன்.. மிக சுவையாக இருந்தது.. Nalini Shankar -
-
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
பால் கொழுக்கட்டை(pal kozhukattai recipe in tamil)
#welcome 2022 இந்த புத்தாண்டில் முதல் ரெசிபியாக எனக்கு மிகவும் பிடித்த பால் கொழுக்கட்டை உடன் துவங்கிறேன் Vaishu Aadhira -
பனீர் அல்வா / Panner Alawa reciep in tamil
#milkகுறைந்த நேரத்தில் மிகவும் எளிதாக இந்த அல்வா செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
சந்திரகலா (Mawa gujiya) (Chandrakala recipe in tamil)
#deepavali #kids2எளிய முறையில் சந்திரகலா தயாரிப்பதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இதனை நீங்களும் செய்து பார்த்து குடும்பத்துடன் தீபாவளியை தித்திப்பாக கொண்டாட வாழ்த்துகிறேன். Asma Parveen -
-
-
-
மாம்பழ ராகி கும்பிலப்பம்
#3Mகேரளாவில் பிரபலமான கும்பிலப்பம் ரெசிபியில் நான் இன்று ராகி மாவு, மாம்பழம் மற்றும் வெல்லக் கரைசல் சேர்த்து செய்துள்ளேன். உடலுக்கு ஆரோக்கியமான இந்த அடையை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Asma Parveen -
ரோஸ் தேங்காய் பர்பி (Rose thenkaai burfi recipe in tamil)
இது எனக்கு மிகவும் பிடித்த ஓரு இனிப்பு வகை. என் அத்தை எனக்கு கற்றுக்கொடுத்தது.ராகவி சௌந்தர்
-
-
-
பாசிப்பருப்பு அல்வா (Paasiparuppu halwa recipe in tamil)
#GA4 #week6மிகவும் சுலபமாக செய்யக்கூடிய வகையில் நான் இந்த பாசிப்பருப்பு அல்வா செய்தேன். கொஞ்சம் வித்தியாசமாக பாசிப்பருப்பு, கடலை மாவு ,கண்டன்ஸ்டு மில்க் வைத்து இந்த ரெசிபி செய்துள்ளேன். Azhagammai Ramanathan -
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
-
-
-
More Recipes
கமெண்ட் (8)