சுரைக்காய் கடைசல் (Suraikkai kadaisal recipe in tamil)

Vaishu Aadhira @cook_051602
#GA4 week21(Bottlegourd)
சுவையான சுரைக்காய் கடைசல்
சுரைக்காய் கடைசல் (Suraikkai kadaisal recipe in tamil)
#GA4 week21(Bottlegourd)
சுவையான சுரைக்காய் கடைசல்
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி பூண்டு கறிவேப்பிலை பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து வதக்கவும் பின்னர் வெங்காயம் தக்காளி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும் பின்னர் மத்துகோள் வைத்து நன்கு மசித்து விடவும்
- 4
சிறிது கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
French beans capsicum poriyal (French beans capsicum poriyal recipe in tamil)
#GA4 week18(Beans)மிகவும் சுவையான பீன்ஸ் குடைமிளகாய் கேரட் பொரியல் Vaishu Aadhira -
-
-
சுரைக்காய் வேர்க்கடலை பொரியல் (Suraikkai verkadalai poriyal recipe in tamil)
#GA4#week21#bottlegourd Santhi Murukan -
கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி
#Everyday2மிகவும் சுவையான கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி Vaishu Aadhira -
சுரைக்காய் பாசிபருப்பு கூட்டு(Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21 joycy pelican -
-
தக்காளி கத்திரிக்காய் கடைசல்(tomato brinjal kadaisal recipe in tamil)
வீட்டிற்கு விருந்தாளி வந்தால் கத்திரிக்காய் தக்காளி கட் செய்தால் போதும் உடனடியாக தாளித்து சுலபமான. பஜ்ஜி( கடைசல்) செய்துவிடலாம் இது சாதத்திற்கு இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும் .#qk Rithu Home -
-
-
-
-
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
அரைக் கீரை கடைசல்(arai keerai kadaisal recipe in tamil)
சத்தான சுவையான அரைக் கீரை கடைசல் இது சாதத்திற்கு சாப்பிட ருசியாக இருக்கும்.#KR Rithu Home -
சுரைக்காய் குழம்பு (suraikkai kulambu recipe in tamil)
#GA4#Week21#Bottleguardசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது.வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
-
-
சுரைக்காய் கடலை கொட்டை பொடி கூட்டு(Suraikkai kadalai kottai podi kootu recipe in tamil)
#GA4#WEEK21#Bottle guard A.Padmavathi -
சுரைக்காய் சாம்பார் (Suraikkai sambar recipe in tamil)
#GA4#week13#tuvarசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்களில் ஒன்று அதை பயன்படுத்தி சாம்பார் வைத்தாள் நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
-
-
சுரைக்காய் நில கடலை கூட்டு (Suraikkai nilakadalai kootu recipe in tamil)
#GA4#WEEK12#Peanuts தயிர் சாதம் ,சாப்பாட்டுக்கு தொட்டு கொள்ளலாம் # GA4# WEEK12#Peanuts Srimathi -
சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
#Ga4#week21#bottle guard Shyamala Senthil -
இன்ஸ்டென்ட் தக்காளி குழம்பு (Instant thakkali kulambu recipe in tamil)
# vegஉறவினர்கள் வந்தால் உடனடியாக செய்யக்கூடிய தக்காளி மசாலா Vaishu Aadhira -
Fresh turmeric (pasumanjal) pickle
#GA4 week15 (Herbal)உடல் நலத்திற்கு மிகவும் நல்லது பசுமஞ்சள் ஊறுகாய் Vaishu Aadhira -
-
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசால்
#combo 1பூரி சிறந்த காம்பினேஷன் உருளைக்கிழங்கு மசால் Vaishu Aadhira -
கோவைக்காய் ப்ரை
சர்க்கரை நோயாளிகள் மற்றும் அனைவருக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான ப்ரை Vaishu Aadhira -
சுரைக்காய் கிரேவி (Suraikkaai gravy recipe in tamil)
#momசுரைக்காய் ஒரு நீர்ச்சத்து உடையது. தாய்ப்பால் அதிகம் சுரக்கவும் சுரைக்காய் உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் கரு உண்டானதிலிருந்து குழந்தை பிறக்கும் வரை இந்த சுரைக்காயை சாப்பிடலாம். கர்ப்பிணி பெண்களுக்கு கால்கள் வீக்கமாக இருக்கும் அப்போது இந்த சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் வீக்கம் குறையும். Priyamuthumanikam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14558821
கமெண்ட்