எக் தக்காளி ஆம்லெட் (Egg thakkali omelette recipe in tamil)

Nithyakalyani Sahayaraj @cook_saasha
எக் தக்காளி ஆம்லெட் (Egg thakkali omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி எடுத்துக்கொள்ளவும். தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
- 2
தக்காளி வெங்காய கலவையுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். தோசைக்கல் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்
- 3
எண்ணெய் சூடானதும் முட்டை கலவையை ஊற்றி இருபுறமும் நன்கு வேக வைத்து எடுத்தால் எக் தக்காளி ஆம்லெட் தயார்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
ஆனியன் ஆம்லெட் (Onion omelette rceipe in tamil)
#GA4 #GA4#WEEK22#Omlette#WEEK22#Omletteசெய்வது ஈஸி Srimathi -
-
-
-
-
-
-
-
-
-
வெங்காய முட்டை ஆம்லெட் (Venkaaya muttai omelette recipe in tamil)
#GA4 Week22#omeletteஎளிதாக செய்யக்கூடிய வெங்காய முட்டை ஆம்லெட் எல்லாவிதமான சாதத்திற்கும் ஏற்றது. Nalini Shanmugam -
-
ஆம்லெட் (Omelette recipe in tamil)
#GA4#week22#Omeletteமுட்டையை வைத்து செய்யக்கூடிய ரெசிபிக்களில் மிகவும் சுலபமானது ஆம்லெட் அதை எவ்வாறு செய்யலாம் என்று இப்போது பார்ப்போம் Mangala Meenakshi -
-
-
எக் ஸ்டப்டு ஆம்லெட்(Egg stuffed omelette in Tamil)
இந்த ஆம்லெட் மிகவும் சுவையாகவும், வித்தியாசமான செய்முறையுடனும் இருக்கும். முட்டை உடலுக்கு வலிமை தரும் புரத சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆம்லெட் செய்முறை இதோ!#முட்டை#book Meenakshi Maheswaran -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14561800
கமெண்ட்