கேரமல் ஆப்பிள் கேக் (Caramel apple cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கேரமல் செய்ய : ஒரு கடாயில் சர்க்கரை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கலக்கவும். உருகி பிறகு தேன் கலர் ஆனதும் தட்டில் எண்ணெய் தடவி ஊற்றி ஆறவிடவும். ஆறின பிறகு மிக்ஸியில் சேர்த்து பவுடர் செய்ய வேண்டும்.
- 2
அடுத்தது எண்ணெய், சக்கரை சேர்த்துக் கலக்கவும். கலக்கிய பிறகு வெண்ணிலா கஸ்டர்டு பவுடர், கோதுமை மாவு,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா சேர்த்து சலிக்கவும்.
- 3
அடுத்தது பட்டைத்தூள், பால், மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும்.
- 4
கேக் செய்யும் பாத்திரத்தில் எல்லா பக்கமும் எண்ணெய் தடவிய பின், சிறிது மைதா மாவு போட்டு எல்லா பக்கமும் தட்டி எடுத்து தயார் செய்து கொள்ளவும்.பின் இதை கேக் டின்'னில் போட்டு, நறுக்கி வைத்த ஆப்பிள் மேலே வைக்கவும். பிறகு கேரமல் பவுடரை தூவி விடவும்.
- 5
குக்கரில் மண் பரப்பி அதன்மேல், ஒரு தட்டு வைத்து கேக் பாத்திரத்தை உள்ளே வைக்கவும். குக்கரை மூடி மிகவும் குறைந்த தீயில் 40 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுக்கவும். 40 நிமிடங்கள் கழித்து வெளியில் எடுத்து ஆறவிடவும்.
- 6
அருமையான கேரமல் ஆப்பிள் கேக் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஆப்பிள் கேரமல் அப்சைட் டவ்ன் கேக் (Apple Caramel Upside Down Cake recipe in tamil)
#Cookpadturns4 #Fruit🍎 Renukabala -
-
ஆப்பிள் பான் கேக் (Apple pancake recipe in tamil)
#GA4... ஆப்பிள் பான் கேக் மிக சுவையானது... ஆரோக்கியமான இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
-
-
ஆப்பிள் சின்னமோன் கேக் (Apple cinnamon cake recipe in tamil)
#bakeஉங்கள் தேநீர் நேரத்திற்கு ஒரு ஆரோக்கியமான கேக். இதை சூடான கப் தேநீர் அல்லது காபியுடன் சுவைக்கவும். இந்த கேக்கை நீங்கள் விரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.Eswari
-
-
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)
#Kids2 அருமையான சுவையில் வாழைப்பழமும் சத்துமாவும் வைத்து கேக் செய்யலாம் வாங்க Shalini Prabu -
-
-
-
-
-
-
-
கேரமல் கேக் மற்றும் குளம்பு கண்ணாடி மெருகூட்டல் (Caramel cake recipe in tamil)
#TRENDING#COFFEE#Week8சுவயைான இந்த கேக் செய்து பாருங்கள். குக்கிங் பையர் -
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
-
சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bakeவெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக் MARIA GILDA MOL -
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
-
More Recipes
- வேலன்டைன் ஸ்ட்ராபெரி மவுஸ் (Strawberry mousse recipe in tamil)
- எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Oil fried brinjal Gravy) (Ennei kathirikkai kulambu recipe in tamil)
- யூனிவர்சல் (Universal) வத்தல் குழம்பு (Vathal kulambu recipe in tamil)
- ஃப்ளைன் மோர் குழம்பு (Plain morkulambu recipe in tamil)
- மணத்தக்காளி வத்தக்குழம்பு (Manathakkali vaththakulambu recipe in tamil)
கமெண்ட் (8)