கஸ்டர்டு கேக் (Custard cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதா, கஸ்டர்டு பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா எல்லாம் சேர்த்து சலித்து வைக்கவும்.
- 2
ஒரு அகலமான பௌலில் உருகிய வெண்ணெய், சர்க்கரை பவுடர் சேர்த்து ஒயர் விஸ்க் வைத்து, நன்கு பீட் செய்யவும். பின்னர் கால் கப் பால் சேர்த்து கலந்து, மைதா, கஸ்டர்டு பவுடர் கலவையை சேர்த்து (dry ingredients), கலந்து, பின்பு மீதி உள்ள கால் கப் பால், முந்திரி, டூட்டி பிரூட்டி சேர்த்து கலக்கவும். இப்போது கேக் கலவை தயாராகி விட்டது.
- 3
பேக் செய்ய உள்ள தவாவை ப்ரீ ஹீட் செய்யவும்.
- 4
கேக் கலவையை, பட்டர் பேப்பர் போட்ட, பிரட் பேக் செய்யும் டின்னில் சேர்த்து இரண்டு முறை தட்டி, ப்ரீ ஹீட் செய்துள்ள தவாவில் வைத்து மிதமான சூட்டில் முப்பத்திஐந்து நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் சுவையான கஸ்டர்டு கேக் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
-
-
-
-
-
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
-
சிம்பிள் ரெட் வெல்வெட் கேக் (simple red velvet cake recipe in tamil)
#TheChefStory #ATW2 Muniswari G -
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
-
-
-
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
கஸ்டர்டு சேமியா பாயாசம் (Custard Vermicelli Kheer) (Custard semiya payasam recipe in tamil)
#skvdiwali Namitha Shamili -
-
-
பான் கேக்\Pan cake (Pan cake recipe in tamil)
#bake பான்கேக் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பொருள். Gayathri Vijay Anand
More Recipes
- வாழைப்பழ கேக் / banana cake (Vaazhaipazha cake recipe in tamil)
- அவல் பாயசம் (கார்த்திகை ஸ்பெஷல்) (Aval payasam recipe in tamil)
- ரொமான்டிக் ரோஸ்மில்க் கேக் (Romantic rosemilk cake recipe in tamil)
- உருளைக்கிழங்கு மிளகு வறுவல் (Urulaikilanku milaku varuval recipe in tamil)
- பாதாம் கொக்கோ பட்டர் கேக் (Badam cocco butter cake recipe in tamil)
கமெண்ட் (4)