சாஸ் பாஸ்தா (Sauce pasta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீர், உப்பு,1ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும். பின் பாஸ்தா சேர்த்து 5 நிமிடம் கழித்து வடிகட்டவும். பின் குளிர்ந்த நீரில் அலசவும்.
- 2
வானெலியில்1ஸ்பூன் எண்ணெய் விட்டு சாஸ் வகைகளை சேர்த்து கலக்கவும். பின் பாஸ்தா வை சேர்த்து கலக்கவும். சுவையான பாஸ்தா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சீஸி வைட் சாஸ் பாஸ்தா(cheesy white sauce pasta)
#keerskitchen #colours3நான் இன்று சீசி வைட் பாஸ்தா செய்யும் முறை பகிர்ந்துள்ளேன். இது ஒரே ஒரு பேனை வைத்து செய்யலாம். சீஸ் உருக உருக சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை இதில் சேர்க்கலாம். மஷ்ரூம்‚ குடைமிளகாய்‚ வெங்காயம்‚ பச்சைபட்டாணி‚பேபிகான்‚ஸ்வீட் கான் போன்று எது வேணாலும் சேர்க்கலாம். இது உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள். Nisa -
-
-
-
-
தலைப்பு : ஒயிட் சாஸ் சீஸ் பாஸ்தா(white sauce cheese pasta recipe in tamil)
#cookpadturns6 G Sathya's Kitchen -
-
-
பாஸ்தா மசாலா (Pasta masala recipe in tamil)
#photo... குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவில் பாஸ்தாவும் ஓன்று.. அதை வீட்டில் தயார் செய்யலாமே... சந்தோஷம் + சுகாதாரமாக... Nalini Shankar -
-
ஒயிட் சாஸ் பாஸ்தா(white sauce pasta recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.இது மிகவும் கீரிமியாகவும் ,மிருதுவாகவும்,அற்புதமான சுவை நிறைந்த ஒரு உணவு Ilavarasi Vetri Venthan -
-
-
-
-
-
-
-
-
White sauce broccoli pasta (White sauce broccoli pasta Recipe in Tamil)
வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்த புரோக்க்கோலி யை வைத்து குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான பாஸ்தா றெசிபி!!#nutrient2 Mammas Samayal -
-
மசாலா பாஸ்தா(masala pasta recipe in tamil)
#cdy இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. உடனடியாக செய்யக் கூடிய டிபன் வகைகளில் இதுவும் ஒன்று Muniswari G -
-
-
-
More Recipes
- துவரம் பருப்பு வெந்தைய கீரை குழம்பு (Thuvaram paruppu venthya keerai kulmbu recipe in tamil)
- பனீர் பட்டர் மசாலா Pressure Cooker (Paneer Butter Masala recipe in tamil)
- வெந்தயக் கீரை பருப்பு கடையல் (Venthaykeerai paruppu kadaiyal recipe in tamil)
- வெஜ் கடாய் கிரேவி கோதுமை பரோட்டா (Veg kadaai gravy kothumai parotta recipe in tamil)
- ஐயர் வீட்டு வத்த குழம்பு (Vaththa kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14577339
கமெண்ட்