பாஸ்தா (pasta recipe in Tamil)

Kalpana Sambath @cook_18679105
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் பாஸ்தாவை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து பாஸ்தாவை ஐந்திலிருந்து ஏழு நிமிடம் வேகவிட வேண்டும்
- 2
பாஸ்தா வெந்தவுடன் அதில் உள்ள தண்ணீரை இறுத்து பாஸ்தாவை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்
- 3
பின்னர் ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்க வேண்டும் பின்னர் அதனுடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்
- 4
வெங்காயம் தக்காளி வதங்கியவுடன் அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா மிளகு தூள் டொமேட்டோ சாஸ் சேர்த்து வதக்க வேண்டும்
- 5
பின்பு வேக வைத்த பாஸ்தாவை கலவையுடன் சேர்த்து ஐந்து நிமிடம் கிளறினால் சுவையான பாஸ்தா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கோதுமை பாஸ்தா (Wheat pasta) (Kothumai pasta recipe in tamil)
#Flour 1கோதுமை மாவில் புதுவிதமான பாஸ்தா வீட்டிலேயே தயார் செய்யலாம் . Sharmila Suresh -
ஹோம்மேட் ஸ்பைசீ பாஸ்தா (Homemade spicy pasta recipe in tamil)
#buddyவீட்டிலேயே பாஸ்தா செய்வது ரொம்ப சுலபமானது . Sheki's Recipes -
மசாலா பாஸ்தா(masala pasta recipe in tamil)
#cdy இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. உடனடியாக செய்யக் கூடிய டிபன் வகைகளில் இதுவும் ஒன்று Muniswari G -
-
-
-
-
-
-
-
பார்ட்டி உணவுகள் சிக்கன் பாஸ்தா (chicken Pasta Recipe in Tamil)
பார்ட்டியில் ஹெவியான சரியான உணவுக்கு முன் இந்த பாஸ்தா சுவை கூட்டும் சிக்கன் இல்லாமலும் செய்யலாம் சுவையானது நம் தமிழக பாரம்பரியத்தில் செய்தது Chitra Kumar -
-
-
-
-
-
-
-
பாஸ்தா மசாலா (Pasta masala recipe in tamil)
#photo... குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவில் பாஸ்தாவும் ஓன்று.. அதை வீட்டில் தயார் செய்யலாமே... சந்தோஷம் + சுகாதாரமாக... Nalini Shankar -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11528206
கமெண்ட்