ரெட் பாஸ்தா (Red pasta recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீரில் அரை டீஸ்பூன் உப்பை சேர்த்து பாஸ்தாவை 7 நிமிடம் வேக வைக்கவும். வேகவைத்த பிறகு சூடான நீரை வடிகட்டி குளிர்ந்த நீரை சேர்க்கவும்.
- 2
தக்காளியை போட்டோவில் காட்டி இருக்கும்படி கட் செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் வரமிளகாய் சேர்த்து கொதிக்க வைக்கவும், தண்ணீர் கொதித்த பிறகு அதில் தக்காளியை சேர்த்து சுமார் 3 நிமிடம் வேக வைக்கவும். மூன்று நிமிடத்துக்கு பிறகு தக்காளி மற்றும் வரமிளகாயை தண்ணீரிலிருந்து எடுக்கவும். தக்காளியின் தோலை உரிக்கவும். உரித்ததுக்கு பிறகு தக்காளி மற்றும் வரமிளகாய் சேர்த்து மிக்ஸியில் விழுது ஆகும்வரை அரைக்கவும். - 3
2 டேபிள் ஸ்பூன் எண்ணெயில் நறுக்கின பூண்டு சேர்த்த 2 நிமிடம் வதக்கவும். இப்போது அதில் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். சில்லி ஃப்ளேக்ஸ், ஒரிகநோ மற்றும் மிளகுதூள் சேர்த்து நன்றாக கலக்கி வதக்கவும்.
- 4
இப்போது அதில் டொமேட்டோ ப்யூறே சேர்த்து சுமார் 3 நிமிடம் வதக்கவும். டொமேட்டோ சாஸ் மற்றும் வேக வைத்த பாஸ்தாவை சேர்க்கவும், சேர்த்து சுமார் 2 நிமிடத்துக்கு பிறகு அடுப்பை அணைக்கவும். ரெட் பாஸ்தா ரெடி, சூடாகப் பரிமாறவும். பரிமாறும்போது சீஸ் தூவி கொள்ளவும்.
லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பாஸ்தா மசாலா (Pasta masala recipe in tamil)
#photo... குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவில் பாஸ்தாவும் ஓன்று.. அதை வீட்டில் தயார் செய்யலாமே... சந்தோஷம் + சுகாதாரமாக... Nalini Shankar -
-
-
-
சீஸி வைட் சாஸ் பாஸ்தா(cheesy white sauce pasta)
#keerskitchen #colours3நான் இன்று சீசி வைட் பாஸ்தா செய்யும் முறை பகிர்ந்துள்ளேன். இது ஒரே ஒரு பேனை வைத்து செய்யலாம். சீஸ் உருக உருக சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை இதில் சேர்க்கலாம். மஷ்ரூம்‚ குடைமிளகாய்‚ வெங்காயம்‚ பச்சைபட்டாணி‚பேபிகான்‚ஸ்வீட் கான் போன்று எது வேணாலும் சேர்க்கலாம். இது உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள். Nisa -
-
-
-
-
-
-
-
மசாலா பாஸ்தா(masala pasta recipe in tamil)
#cdy இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. உடனடியாக செய்யக் கூடிய டிபன் வகைகளில் இதுவும் ஒன்று Muniswari G -
-
-
-
-
-
-
ரெட் சாஸ் ஸ்பகட்டி(red sauce spaghetti recipe in tamil)
#npd4ஸ்பகத்தி நூடுல்ஸ் கோதுமை மாவால் செய்யப்பட்டது. ஆகவே உடல்நலத்திற்கு அதிக தீங்கு கிடையாது. Asma Parveen -
-
-
-
-
-
தலைப்பு : ஒயிட் சாஸ் சீஸ் பாஸ்தா(white sauce cheese pasta recipe in tamil)
#cookpadturns6 G Sathya's Kitchen -
More Recipes
கமெண்ட்