சிசி சுகனி பாஸ்தா (Cheesy zuchhini pasta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்தாவை சுடுதண்ணீரில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். எண்ணெய் அல்லது பட்டர் போட்டு வெங்காயம் சேர்த்து குடைமிளகாய் 3 வண்ணத்தில் நீளவாக்கில் அரிந்து சேர்த்து கொள்ளவும்.
- 2
அதை நன்கு வதங்கியவுடன் உப்பு, சோயா சாஸ் ஒரு டீஸ்பூன் டொமேட்டோ சாஸ் ஒரு டீஸ்பூன் சேர்க்கவும். பின்பு அந்த சுகனி காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
நன்கு வதங்கியவுடன்பன்னீர் மற்றும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
ஈசியாக சீஸ் மேலே துருவி சூடாக இருக்கும் பொழுது சீஸ் உருகி பாஸ்தா முழுதும் சீஸ் கலந்துவிடும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
மசாலா பாஸ்தா(masala pasta recipe in tamil)
#cdy இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. உடனடியாக செய்யக் கூடிய டிபன் வகைகளில் இதுவும் ஒன்று Muniswari G -
-
-
-
-
சீஸி வைட் சாஸ் பாஸ்தா(cheesy white sauce pasta)
#keerskitchen #colours3நான் இன்று சீசி வைட் பாஸ்தா செய்யும் முறை பகிர்ந்துள்ளேன். இது ஒரே ஒரு பேனை வைத்து செய்யலாம். சீஸ் உருக உருக சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை இதில் சேர்க்கலாம். மஷ்ரூம்‚ குடைமிளகாய்‚ வெங்காயம்‚ பச்சைபட்டாணி‚பேபிகான்‚ஸ்வீட் கான் போன்று எது வேணாலும் சேர்க்கலாம். இது உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள். Nisa -
-
பாஸ்தா மசாலா (Pasta masala recipe in tamil)
#photo... குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவில் பாஸ்தாவும் ஓன்று.. அதை வீட்டில் தயார் செய்யலாமே... சந்தோஷம் + சுகாதாரமாக... Nalini Shankar -
-
-
செஸ்வான் வெஜ் பாஸ்டா (Schezwan veg pasta Recipe in Tamil)
கோதுமையினால் செய்யப்பட்ட பாஸ்தாவும் காய்களும் Lakshmi Bala -
-
-
-
-
-
-
-
-
குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil)
#GA4 #WEEK4குடைமிளகாய் மற்றும் பன்னீரை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் ஆரோக்கியமான பீட்சாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14391603
கமெண்ட்