💞Raspberry jelly heart cake💞 (Raspberry jelly heart cake recipe in tamil)

#heart ஜெல்லி செய்வது மிகவும் சுலபம். இதை நம் குழந்தைகளுக்கு நாம் வீட்டிலே செய்து கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.எனக்கு கூட இது மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடித்து இருந்தால் இந்த காதலர் தினத்திற்கு உங்கள் காதலை வெளிப்படுத்த இதய வடிவில் செய்து உங்களின் அன்புக்குரியவர்க்கு கொடுங்கள்
💞Raspberry jelly heart cake💞 (Raspberry jelly heart cake recipe in tamil)
#heart ஜெல்லி செய்வது மிகவும் சுலபம். இதை நம் குழந்தைகளுக்கு நாம் வீட்டிலே செய்து கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.எனக்கு கூட இது மிகவும் பிடிக்கும்.உங்களுக்கும் பிடித்து இருந்தால் இந்த காதலர் தினத்திற்கு உங்கள் காதலை வெளிப்படுத்த இதய வடிவில் செய்து உங்களின் அன்புக்குரியவர்க்கு கொடுங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஜெல்லி பவுடரை ஒரு பௌலில் கொட்டி அதை கட்டி இல்லாமல் நன்கு கலக்கி கொள்ளவும்.
- 2
பிறகு அதனுள் ஒரு சிறிய பாக்கெட் சுகர் இருக்கும் அதையும் அதனுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
பிறகு 500 ml தண்ணீரை அடுப்பில் வைத்து ஓரளவுக்கு சூடு இருக்கும் மாறு, காய்ச்சி ஜெல்லி மற்றும் சுகர் பவுடரில் ஊற்றவும்.
- 4
தண்ணீர் ஊற்றி ஜெல்லி பவுடர் கரையும் வரை நன்கு கலந்து கொள்ளவும்.
- 5
பிறகு இதய வடிவில் உள்ள சாக்லேட் பாக்ஸ் ஒன்றை எடுத்து அதில் முதலில் முந்திரி,கருப்பு திராட்சை, ரோஜா இதழ்கள் ஆகியவற்றை ஒன்று ஒன்றாக சேர்த்து கொள்ளவும்.
- 6
பிறகு நாம் கலந்து வைத்த ஜெல்லி தண்ணீரை அதில் ஊற்றி அதை பிரிட்ஜில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை வைக்கவும்.30 நிமிடங்கள் கழித்து ஒரு தட்டில் கவிழ்த்தவும்.
- 7
அழகான இதய வடிவ ஜெல்லி கேக் தயாராக உள்ளது, நாம் அன்புக்குரியவருக்கு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்*(rose petals apple juice recipe in tamil)
#m2021நான் செய்த இந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடித்தது. இதன் புகைப்படம் என்னால் மறக்க முடியாதது.ஆரோக்கியமானது. Jegadhambal N -
ஆப்பிள் வித் ரோஸ் பெட்டல்ஸ் ஜூஸ்(APPLE WITH ROSE PETALS JUICE RECIPE IN TAMIL)
பழவகை உணவுகள்ஆப்பிளில் வைட்டமின் C உள்ளது.நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் மிகவும் நல்லது.இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்பார்கள்.ஆப்பிள் ஜூஸ் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.ஆப்பிள் ஜூஸ் குடித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.#npd2 Jegadhambal N -
* ஜிஞ்சர், ஜாக்கிரி டீ*(ginger jaggery tea recipe in tamil)
#ed3இந்த டீயில் பாலுடன் 1 சிட்டிகை உப்பு சேர்த்திருக்கிறேன். அதனால் டீயின் சுவை கூடுமே தவிர கெடாது.இஞ்சியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி நமது உடலுக்கு கிடைக்கின்றது.மேலும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டலை தடுக்க இஞ்சி மிகவும் உதவுகின்றது. எனவே இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும். Jegadhambal N -
பன்னீர் ரோஸ் பெட்டல்ஸ் ஹல்வா
ரோஜா இதழை கொண்டு ஹல்வா செய்தால் வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றியதால் இதனை செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. #DIWALI2021 Jegadhambal N -
பிரெட் தயிர்வடை
# kids1 குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
#welcomeஇந்த வகை பிரியாணி நம் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி செய்வது. தக்காளி சேர்க்காமல் செய்வது. punitha ravikumar -
ரோஸ் பெட்டல்ஸ் மில்க் ஷேக்(Rose petals milk shake recipe in tamil)
பழ வகை உணவுகள்கொய்யா பழத்தில் சத்துக்கள் அதிகம். அதனுடன் ரோஜா இதழ்களை சேர்த்து *மில்க் ஷேக்* செய்தால் சத்தாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் என்று நினைத்து இதனை செய்தேன்.#npd2 Jegadhambal N -
-
ஹார்ட் இட்லி (Heart Idly) (Idli recipe in tamil)
💖 இதய வடிவில் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நம் பாரம்பரிய உணவான இட்லி செய்யத் தோன்றியது. இதுவும் வித்தியாசமாக இருக்கும் என செய்துள்ளேன்.#Heart Renukabala -
வேலண்டைன்ஸ் டே ஸ்பெஷல் சப்பாத்தி (Valentines day special chappathi recipe in tamil)
#Heartசப்பாத்தி வழக்கமாக எல்லோரும் செய்வதுதான் அதுவே நம் காதலர் தின சிறப்பு விருந்தாக இதய வடிவில் சப்பாத்தி செய்யும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
லெப்ட் ஓவர் ஜார் கேக்(Leftover jar cake recipe in tamil)
#npd2 #leftoverபொதுவாக வீட்டில் குழந்தைகளுக்கு கேக் மற்றும் குலோப் ஜாமுன் விருப்பமாக இருக்கும். இவை மீந்து விட்டால் அதிலிருந்து புதுமையான கேக்கை தயாரிக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். உணவும் வீணாகாது. நான் கூறியுள்ள முறைப்படி குலோப் ஜாமுனிற்கு பதிலாக மீந்துபோன ரசகுல்லா, மீந்துபோன ரசமலாய் இவற்றில் எதை உபயோகித்து வேணும்னாலும் கேக் தயாரிக்கலாம். Asma Parveen -
விரத ஸ்பெஷல், *மகாராஷ்டிரா பிர்னி *(phirni recipe in tamil)
#RDவட மாநிலம் மகாராஷ்டிராவில் இந்த பிர்னி மிகவும் பிரபலம்.இதை செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
ஹனி ஜெல்லி கேக் (Honey jelly cake recipe in tamil)
#NoOvenBakingகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஜெல்லி கேக் ஐ வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம் . Love -
டூயல் ஹார்ட் ஸ்வீட் (Dual heart sweet recipe in tamil)
#heart❤️வீட்டுல இருக்கிற சாதாரண பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து கண்களை கவரும் வகையில் அலங்கரித்து பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
உளுந்தப் பருப்பு சோறு (black gram rice recipe in Tamil)
#vn இது பூப்படைந்த பெண்களுக்கு செய்து கொடுப்பார்கள்.. மிகவும் சத்தானதும் கூட... எங்கள் வீட்டில் அடிக்கடி இந்த உணவை சமைப்போம்.. Muniswari G -
பான் ஐஸ்கிரீம்(paan icecream)
#iceநான் இன்று வெற்றிலை ஐஸ்கிரீம் செய்யும் முறையை பகிர்ந்துள்ளேன். இது நார்த் இந்தியாவில் பேமஸ் ஆனது. ஆதலால் இதை பான் ஐஸ்கிரீம் என்று ஹிந்தி மொழியில் கூறுவர். சுவையான கிரீமியான இந்த ஐஸ்கிரீமை வீட்டிலேயே தயாரிக்கலாம். இதை உங்கள் விருப்பப்படி அலங்கரிக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள். Nisa -
பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
#cookwithmilkபாலில் அதிக சத்துக்கள் உள்ளது. கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது போல் பொங்கல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil)
என் உருண்டையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளன இதை நாம் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம் மிகவும் நல்லதுT.Sudha
-
ஆப்பிள் பராத்தா(apple paratha recipe in tamil)
#makeitfruity ஆப்பிள் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி கார சப்பாத்தி செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும்... Anus Cooking -
டேட்ஸ் லட்டு | சுகர் ஃப்பீரீ | ஆரோக்கியமான இனிப்பு
#veganலொடோஸ் வாழ்க்கைமற்றும் அது ஆரோக்கியமானதாக இருந்தால் அது உங்கள் நாள்.உலர் பழங்கள் நிறைய மற்றும் ஒரு சர்க்கரை ஒரு ஆரோக்கியமான இந்திய இனிப்பு. Darshan Sanjay -
வட்டயப்பம் (Vattayappam recipe in tamil)
#kerala #ilovecooking கேரள சமையலில் மிகவும் பிரசித்தி பெற்ற வட்டயப்பம் மிகவும் சுவையாகவும் எளிதான பொருட்களால் சமைக்க கூடியதாகவும் இருக்கும் Prabha muthu -
கோதுமை பீட்சா (Kothumai pizza recipe in tamil)
பீட்சா இக்காலத்து குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு அது அரோக்கியமானதாக இருந்தால் மகிழ்ச்சி தானே#GA4 #flour#week7 Sarvesh Sakashra -
-
பப்பாளி கேசரி (Papaya kesari) (Pappali kesari recipe in tamil)
பப்பாளி கேசரி மிகவும் சுவையாகவும், கண்கவர் வண்ணத்திலும் உள்ளது. சத்துக்கள் நிறைய உள்ளது பப்பாளி கேசரி செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும். எனது 300ஆவது ரெசிபியாக இந்த பப்பாளி கேசரி செய்து பகிந்துள்ளேன். Renukabala -
ஓட்ஸ் கேசரி (Oats kesari recipe in tamil)
#ga4 #week7 #oatsஓட்ஸ் கேசரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
-
Mango cake🍰 (Mango cake Recipe in Tamil)
#Nutrient3 #Mango #golden apron3மாம்பழத்தில் உடலுக்கு தேவையான நார்சத்து மற்றும் இரும்பு சத்து கால்சியம் சத்துககள் உள்ளது. நட்சத்திரம் மற்றும் பிறை வடிவில் இந்த கேக் அலங்கரித்து உள்ளதால் ரமலான் சிறப்பு இனிப்பாக இஸ்லாமிய நண்பர்களுக்கு இதை தருகிறேன். ரமலான் நல் வாழ்த்துக்கள். Meena Ramesh -
-
ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான நட்ஸ் மில்க் ஷேக் Prabha muthu
More Recipes
- செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா (Vellai kuruma recipe in tamil)
- கவுனி அரிசி இட்லி (Kavuni arisi idli recipe in tamil)#everyday3
- பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu recipe in tamil)
- 🥚ஹா(ர்டின்) ஃப் பாயில்🍳🍳🍳🍳 (Half boil recipe in tamil)
கமெண்ட் (3)