இன்ஸ்டென்ட் தக்காளி குழம்பு (Instant thakkali kulambu recipe in tamil)

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

# veg
உறவினர்கள் வந்தால் உடனடியாக செய்யக்கூடிய தக்காளி மசாலா

இன்ஸ்டென்ட் தக்காளி குழம்பு (Instant thakkali kulambu recipe in tamil)

# veg
உறவினர்கள் வந்தால் உடனடியாக செய்யக்கூடிய தக்காளி மசாலா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 4பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  2. 4தக்காளி பொடியாக நறுக்கியது
  3. 4பல் பூண்டு பொடியாக நறுக்கியது
  4. 1 சிறிய துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது
  5. 1 ஸ்பூன் சாம்பார் தூள்
  6. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தாளிக்க
  9. 1 ஸ்பூன் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை
  10. 2பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  11. 1பட்டை கிராம்பு சோம்பு சிறிது
  12. 1 கை பொட்டுக்கடலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பொடியாக நறுக்கிய வெங்காயம் பூண்டு தக்காளி இஞ்சி பச்சை மிளகாய்

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின்னர் தக்காளி வெங்காயம் பூண்டு இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    நன்கு வதங்கிய பின்னர் உப்பு மற்றும் சாம்பார் தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்

  4. 4

    1 கை பொட்டுக்கடலை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்

  5. 5

    அரைத்த விழுது சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  6. 6

    சிறிது கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்

  7. 7

    சுவையான தக்காளி குழம்பு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes