கருணைக்கிழங்கு புளிக்கறி

Vaishu Aadhira @cook_051602
சாம்பார் சாதம் , மற்றும் அனைத்து கலவை சாதத்திற்கும் அருமையான காம்பினேஷன் கருணைக்கிழங்கு புளிக்கறி
கருணைக்கிழங்கு புளிக்கறி
சாம்பார் சாதம் , மற்றும் அனைத்து கலவை சாதத்திற்கும் அருமையான காம்பினேஷன் கருணைக்கிழங்கு புளிக்கறி
சமையல் குறிப்புகள்
- 1
கருணைக்கிழங்கு வேக வைத்து தோல் உரித்து கொள்ளவும் பின்னர் மசித்து வைத்துக் கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் சாம்பார் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் புளிக்கரைசல் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
- 3
பின்னர் வேக வைத்த கிழங்கு சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து இறக்கவும்
- 4
சுவையான கருணைக்கிழங்கு புளிக்கறி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கத்தரிக்காய் சுட்டு பிசைந்தது (Kathirikai suttu pisainthathu recipe in tamil)
#GA4 week9சத்தான உணவு கத்தரிக்காய் அதை சுட்டு பிசைந்து பருப்பு சாதம் மற்றும் தோசை உடன் பரிமாறலாம் Vaishu Aadhira -
Restraunt style Toor Dal tadka
#Combo5 மிகவும் சுவையாக இருக்கும் தால். நெய் சாதம் மற்றும் சீரக சாத்திற்கு மிகவும் சிறந்த காம்பினேஷன் தால் Vaishu Aadhira -
-
பச்சரிசி நெல்லி சாதம் (Pacharisi nelli satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)சர்க்கரை நோயாளிகள் மற்றும் அனைவருக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன நெல்லி சாதம் Vaishu Aadhira -
-
-
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசால்
#combo 1பூரி சிறந்த காம்பினேஷன் உருளைக்கிழங்கு மசால் Vaishu Aadhira -
கும்பகோணம் கடப்பா (Kumbakonam Kadapa Recipe in TAmil)
#Everyday3இட்லி தோசைக்கு மிகவும் சுவையான காம்பினேஷன் கும்பகோணம் கடப்பா Vaishu Aadhira -
இன்ஸ்டென்ட் தக்காளி குழம்பு (Instant thakkali kulambu recipe in tamil)
# vegஉறவினர்கள் வந்தால் உடனடியாக செய்யக்கூடிய தக்காளி மசாலா Vaishu Aadhira -
பால்கறி சாம்பார்(palkari sambar recipe in tamil)
இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் punitha ravikumar -
-
சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)
#CF6சாம்பார் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த ரெஷிபி. punitha ravikumar -
-
-
தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
#magazine2#week2 G Sathya's Kitchen -
பாசிப்பருப்பு கோஸ் பொரியல் (Paasiparuppu kosh poriyal recipe in tamil)
#GA4 week14சத்துக்கள் நிறைந்துள்ள முட்டை கோஸ் உடன் பாசிப்பருப்பு சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும் Vaishu Aadhira -
கார்லிக் பெப்பர் ரைஸ் (Garlic pepper rice recipe in tamil)
#Varietyriceகலவை சாதம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று அதை நாம் சுவையுடனும் மருத்துவ குணத்துடனும் செய்யும் பொழுது அனைவருக்கும் உகந்த ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran -
தக்காளி கறிக் குழம்பு (thakkali Kari Kulambu Recipe in tamil)
#Everyday3மிகவும் எளிதாகவும் சுவையான தக்காளி கறிக் குழம்பு இட்லி தோசை சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
-
-
கருணைக்கிழங்கு மசியல் (yam masiyal recipe in tamil)
#made4இது நம் பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று.. இது பிடி கருணையில் செய்யக்கூடியது மிகவும் சுவையாகவும் இருக்கும்... Muniswari G -
குஜராத்தி தால் தட்கா மற்றும் ஜீரா அரிசி (Dal tadka and jeera ric
#GA4 week4 குஜராத்தின் பிரபலமான தால் தட்கா அனைத்து பருப்புகளின் சத்துக்கள் நிறைந்துள்ளது Vaishu Aadhira -
-
பாசிப்பருப்பு இட்லி சாம்பார் (moong dal sambar recipe in Tamil)
இட்லிக்கு இந்த சாம்பார் மிக அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
சாமை சாம்பார் சாதம்
#3M#Ilovecookingசிறுதானிய வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது.இவற்றில் பொங்கல், உப்புமா, கஞ்சி, சாதம், சாம்பார் சாதம் போன்ற பலவகை உணவுகள் செய்யலாம். இன்று சாமை சிறு தானியம் வைத்து சாம்பார் சாதம் செய்தேன். நம்மிடம் உள்ள காய்கள் வைத்து செய்யலாம்.இதற் கான காய்கள் கூட வெங்காயம் தக்காளி சேர்க்க வேண்டும். Meena Ramesh -
மரவள்ளிக் கிழங்கு வறுவல் (Maravalli kilanku varuval recipe in tamil)
#onepotஆரோக்கியமான ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மரவள்ளிக் கிழங்கு வறுவல் Vaishu Aadhira -
செட்டிநாடு ஸ்பெஷல் கத்தரிக்காய் பிரட்டல்(chettinad brinjal fry recipe in tamil)
#wt3 -week3 Vaishu Aadhira
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15176726
கமெண்ட்