கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah

#ga4 week 24#

கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)

#ga4 week 24#

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஐந்து பேர்
  1. 3 கப்இட்லி அரிசி
  2. ஒரு கப்கம்பு
  3. ஒரு கப்உளுந்து
  4. அரை டீஸ்பூன்வெந்தயம்
  5. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    இட்லி அரிசி மற்றும் கம்பு நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.உளுந்து மற்றும் வெந்தயத்தை தனியாக கழுவி ஊற வைக்கவும்.

  2. 2

    ஊறவைத்த பொருட்களை இரண்டில் சேர்த்து நன்கு சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் அதனுடன் அரைத்த உளுந்து மாவையும் சேர்த்து நன்கு கலந்து 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

  3. 3

    கம்பு மாவை இட்லி தட்டில் சேர்த்து அவித்து எடுக்கவும் சுவையான கம்பு இட்லி தயார். இந்த கம்பு மாவில் தோசை பணியாரம் ஊத்தாப்பம் முதலியவையும் செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

கமெண்ட் (3)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
tasty. here is my version of kambu idli. I used kambu grains, not flour. slightly different technique

Similar Recipes