புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)

#arusuvai2 காரசார உணவுகள்.
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#arusuvai2 காரசார உணவுகள்.
சமையல் குறிப்புகள்
- 1
மூன்று பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் அரிந்து வைக்கவும். புளியை அலசி நீரில் ஊறவைக்கவும். தக்காளி-2 அரிந்து வைக்கவும் கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி சுத்தம் செய்து கழுவி வைக்கவும் புதினா இலை ஒரு கைப்பிடி கழுவி வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இரண்டு ஸ்பூன் உளுந்து போட்டு சிவந்ததும் வரமிளகாய் பெருங்காய தூள் சேர்த்து பிரட்டவும். அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும். கொத்தமல்லி இலை புதினா இலை இவற்றை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும். ஊறவைத்த புளி அதனுடன் சேர்த்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு மைய அரைக்கவும். சுவையான புதினா சட்னி தயார். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.
- 3
தேவைப்பட்டால் துருவிய தேங்காய் 5 ஸ்பூன் சேர்த்து அரைக்கலாம். சாதத்துடன் நெய்,சட்னி சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். நான் செய்தது தேங்காய் சேர்க்காத புதினா சட்னி நீங்களும் செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
புதினா துவையல்(mint chutney recipe in tamil)
புதினா அதிகம் கிடைக்கும் நேரங்களில் துவையல் செய்து ஃப்ரிட்ஜில் ஸ்டார் செய்துகொள்ளலாம். சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இட்லி, தோசை, தயிர்சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம். punitha ravikumar -
பொதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#nutrient3புதினாவில் எண்ணற்ற மினரல் விட்டமின் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. ஜீரணத்திற்கு மிக நல்ல உணவு. பைபர் சத்து 32% உள்ளது. விட்டமின் ஏ 84% உள்ளது விட்டமின் சி 52% உள்ளது இரும்பு சத்து 28% உள்ளது மற்றும் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது. எல்லா சத்துக்களும் நிறைந்த புதினாவை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
புதினா நம் உடலுக்கு மிகவும் நல்லது ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. (mint chutney)#பச்சை சட்னி Senthamarai Balasubramaniam -
-
-
புதினா ரசம் (Puthina rasam recipe in tamil)
#sambarrasamபுதினா : புதினா இலைகள் மருத்துவ குணம் உடையது. புதினா இலைகள் ரத்தத்தை சுத்திகரிக்கவும் , ரத்தத்தின் அளவு அதிகரிக்கவும் உதவுகிறது . Priyamuthumanikam -
-
-
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#family#nutrient3#goldenapron3புதினா சட்னி எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும்.இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி. Sahana D -
கார புதினா சட்னி
#3mபுதினா புத்துணரச்சி தரக் கூடியது. முடிந்த வரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Nithyakalyani Sahayaraj -
-
-
-
பச்சரிசி புதினா சாதம் (Pacharisi puthina satham recipe in tamil)
#pooja (வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய சாதம் Vaishu Aadhira -
-
தக்காளி சட்னி(Thakkali chutney Recipe in Tamil)
#Nutrient2#Goldenapron3தக்காளியில் ,வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை உள்ளது .தக்காளியில் நான் இன்று சட்னி செய்தேன் .சுவை சூப்பர் .😋😋 Shyamala Senthil -
-
More Recipes
கமெண்ட்