குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)

Meena Ramesh @cook_20968327
#chutney
குடைமிளகாய் கண்ணுக்கு நல்லது.
குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#chutney
குடைமிளகாய் கண்ணுக்கு நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு ஸ்பூன் எண்ணெயை வாணலியில் விட்டு அதில் உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு பச்சை மிளகாய் சிறிய வெங்காயம் சிவக்க வறுக்கவும். பிறகு ஒரு கப் அளவிற்கு பொடியாக அரிந்த குடைமிளகாயை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். ஒரு கோலிகுண்டு அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.ஒரு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி தழை ஒரு கொத்து கறிவேப்பிலையை எடுத்துக் கொள்ளவும்.
- 2
வதக்கியவற்றை ஆறவிட்டு அதில் தேங்காய்த் துருவல் உப்பு புளி மற்றும் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். பிறகு தாளித்துக் கொள்ளவும். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தக்காளி மிளகாய் சட்னி(TOMATO CHILLI CHUTNEY RECIPE IN TAMIL)
#ed1இந்த வித புளி chutney வெறும் மிளகாய் சட்னியில் இருந்து கொஞ்சம் சுவை மாறுபட்டது.மேலும் மிளகாய் சட்னி காரம் இதில் இருக்காது.காரம் குறைவாகவே இருக்கும்.உங்களுக்கு காராம் சேர்த்து தேவை என்றால் நீங்கள் மிளகாய் சேர்த்து போட்டு கொள்ளலாம். Meena Ramesh -
-
-
செம்பருத்தி பூ சட்னி (sembaruthi poo chutney recipe in tamil)
#chutneyசெம்பருத்தி பூ எண்ணற்ற பல மருத்துவ குணங்கள் கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தருவது. இருதயத்திற்கு மிகவும் நல்லது. முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. இந்தச் சட்னியில் செம்பருத்திப்பூ, சிறிய வெங்காயம், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, பூண்டு, மிளகாய் ,தக்காளி, கொத்தமல்லி, சேர்த்துள்ளேன். வெங்காயம் மற்றும் பூண்டு கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய து. செம்பருத்திப்பூ இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது.உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பில் புரதச் சத்து உள்ளது. சீரகம் மிளகு சேர்த்துள்ளேன். தொண்டை தொற்று தடுக்க முடியும். ஆக எல்லா பொருட்களும் உடலுக்கு நன்மை அளிக்கக் கூடியது. மேலும் சுவையும் அதிகம். இட்லி, தோசை, சாப்பாடு மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ். 15 பூ வரை சேர்த்துக் கொள்ளலாம். எங்கள் வீட்டில் 6,7 பூதான் பூத்தது. அதனால் தக்காளி வெங்காயம் பருப்புகள் சேர்த்து செய்துள்ளேன். நிறைய இருந்தால் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சேர்க்க தேவையில்லை. Meena Ramesh -
கத்தரிக்காய் சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)
#Ga4கத்திரிக்காய் சட்னி இட்லி,தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். கத்திரிக்காயை சுட்டு பிறகு சட்னியாக அரைக்க வேண்டும். Meena Ramesh -
கொத்சு/Besan (Kothsu recipe in tamil)
#goldenapron3கொத்சு இட்லி தோசை, பூரி சப்பாத்தி போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். இது மசாலா செய்வதில் சிறிது வேறுபட்டது. கள்ள மாவு சேர்த்து செய்ய வேண்டும். Meena Ramesh -
-
-
சிறு பொண்ணாங்கன்னி கீரை சட்னி (Siru ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Narmatha Suresh -
வல்லாரை கீரை குடமிளகாய் சட்னி (vallarai keerai kudaimilakaai chutney recipe in tamil)
#chutney ரேணுகா சரவணன் -
குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#Chutney Greenகண்கவர் குடைமிளகாய் சட்னி இட்லி தோசையுடன் பிரமாதமாய் இருக்கும். Nalini Shanmugam -
எளிமையான ருசியான வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
#GA4#week4#chutney Meenakshi Ramesh -
-
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
#poojaஅவல் உப்புமா வெங்காயம் சேர்க்காமல் தேங்காய் மட்டும் சேர்த்து செய்த உப்புமா.எலுமிச்சை பழ சாறு சேர்த்தும் செய்யலாம் அல்லது புளியில் ஊற வைத்தும் செய்யலாம். Meena Ramesh -
தேங்காய் இஞ்சி சட்னி(Thenkaai inji chutney recipe in tamil)
#Chutney Whiteதேங்காய் இஞ்சி சட்னி எளிதாக செய்யக்கூடியது. Nalini Shanmugam -
தேங்காய் பூண்டு காரச் சட்னி(coconut) (Thenkaai poondu kaara chutney recipe in tamil)
#arusuvai2 #goldenapron3இந்த சட்னி என் கணவருக்கும், என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். என்னம்மா சொல்லிக் கொடுத்தது. பத்தே நிமிடங்களில் தயாரித்து விடலாம்.சுடச்சுடஇட்லி தோசைக்கு இந்தச் சட்னியை நல்லெண்ணெய் சேர்த்து தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
வேர் கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4#WEEK4 #GA4#chutney#week4#chutney A.Padmavathi -
-
மதுரை தண்ணி சட்னி(madurai thanni chutney recipe in tamil)
#ed3 #inji poonduமதுரை தண்ணி சட்னி மிகவும் பிரபலமான சட்னி குக் பாடிள் அதில் பலர் இதை செய்ததைப் பார்த்து நான் இதை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக இருந்தது. Meena Ramesh -
-
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
புதினா நம் உடலுக்கு மிகவும் நல்லது ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. (mint chutney)#பச்சை சட்னி Senthamarai Balasubramaniam -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14593234
கமெண்ட் (2)