வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney Recipe in Tamil)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#Chutney
வேர்க்கடலையை ஏழைகளின் பாதாம் என்பார்கள் இதற்கிடையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன நாம் வேர்க்கடலை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு குறைத்து நல்ல கொழுப்பு அதிகமாகிறது

வேர்க்கடலை சட்னி (Verkadalai chutney Recipe in Tamil)

#Chutney
வேர்க்கடலையை ஏழைகளின் பாதாம் என்பார்கள் இதற்கிடையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன நாம் வேர்க்கடலை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு குறைத்து நல்ல கொழுப்பு அதிகமாகிறது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
3 பேர்
  1. 50 கிராம் வேர்க்கடலை
  2. ஒரு துண்டு தேங்காய்
  3. சிறிதளவுபுளி
  4. சிறியதுண்டு இஞ்சி
  5. 3 பல் பூண்டு
  6. ஒரு துண்டு பெருங்காயம்
  7. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் காய்ந்த மிளகாய் மற்றும் ஒரு துண்டு பெருங்காயத்தை பொரித்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    வறுத்த காய்ந்த மிளகாய் வற்றல் பெருங்காயம் வேர்க்கடலை தேங்காய் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போடவும்

  4. 4

    பின் இஞ்சி பூண்டு புளி உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  5. 5

    இப்போது சத்தான சுவையான வேர்க்கடலை சட்னி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
அன்று

Similar Recipes