தேவையான பொருட்கள்

15நிமிடம்
4பேர்
  1. 50கிராம் வால்நட்
  2. 6 பத்தை தேங்காய்
  3. 1/2கப் பொட்டுக்கடலை
  4. 1/2இஞ்சி துண்டு
  5. 1/2கப்சிறிதுகறிவேப்பிலை, கொத்தமல்லி இலை
  6. உப்பு
  7. 1/2டீஸ்பூன் கடுகு
  8. 1/2டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  9. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.பின் பொட்டுக்கடலை சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பின் வால்நட் சேர்த்து தனியாக வதக்கவும்.ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் பத்தையை சேர்த்து அரைத்து கொள்ளவும். பின் அதில் வால்நட் சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    பின் பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  4. 4

    அதே வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்டினியில் சேர்க்கவும்.

  5. 5

    சுவையான வால்நட் சட்னி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes