செட்டிநாடு கந்தரப்பம்(Chettinadu kantharappam recipe in tamil)

Meenakshi Ramesh @ramevasu
#ga4#week23#Chettinad
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.கடலைப்பருப்பு வைக்க மறந்துவிட்டேன்.
- 2
தேங்காய் வெல்லம் ஏலக்காய் தவிர மீதி எல்லாவற்றையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி பருப்பை போட்டு திருவிய தேங்காய் வெல்லம் சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும்.ஒரு டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்த்துக் கொள்ளவும்.
- 4
அரைத்த மாவை 3 மணி நேரம் மூடி வைக்கவும்.இப்பொழுது ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.
- 5
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ஒரு ஒரு கரண்டியாக ஊற்றி பொரித்து எடுக்கவும்.
- 6
இது ஓரங்களில் மொறுமொறுப்பாகவும் நடுவில் மிருதுவாகவும் இருக்கும்.இதை பிள்ளையாருக்கு மிகவும் உகந்தது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

செட்டிநாடு வடகறி(Chettinadu vadacurry recipe in tamil)
#Vadacurry#GA4 Week23 Chettinad


செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)
#GA4#week23#chettinad


செட்டி நாட்டு பணியாரம்(Chettinadu paniyaram recipe in tamil)
#GA4 #WEEK23


செட்டிநாடு முட்டை மசாலா
#GA4#week23#Chettinad


செட்டிநாடு காளான் மிளகு வறுவல் (Chettinad mashroom pepper fry Recipe in tamil)
#GA4 #Week23 #Chettinad


செட்டிநாடு வெள்ளை பணியாரம் (Chettinadu vellai paniyaram recipe in tamil)
#GA4 #week23 #chettinadu


செட்டிநாடு மட்டன் கிரேவி(Chettinadu mutton gravy recipe in tamil)
#GA4#week23


செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad


செட்டிநாடு ஆப்பம்
#combo2


செட்டிநாடு தவலஅடை
#GA4 week23(chettinad)அனைத்து பருப்பு வகைகளின் சத்துக்கள் நிறைந்துள்ள செட்டிநாடு தவலஅடை


செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad)


🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4 #WEEK23


சீயம் (Seeyam recipe in tamil)
#GA4#week9#fried#kids2


செட்டிநாடு மட்டன் கிரேவி(Chettinadu mutton gravy recipe in tamil)
#GA4WEEK23


செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)
#GA4 #week23 #Chettinad


தினை பனியாரம் (Thinai paniyaram recipe in tamil)
#india2020


பலாக்காய் பச்சை பட்டாணி வறுவல்
#GA4#week23#Chettinad


சோள பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
#GA4 Week16 இனிப்பு விரும்புபவர்கள் மாவுடன் சிறிது வெல்லம், தேங்காய்ப்பூ, ஏலக்காய் தூள் கலந்து பணியாரம் சுடலாம்


செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy recipe in tamil)
#GA4 #week23


செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
#GA4 #chettinadu #week23


இனிப்பு கொழுக்கட்டை (Inippu kolukattai recipe in tamil)
#arusuvai1விநாயகருக்கு ,விநாயக சதுர்த்தி சங்கட சதுர்த்தி அன்று நைவேத்தியமாக செய்து படைப்போம்.🙏🙏


செட்டிநாடு ஸ்டைல் பேபி ஆலு கிரேவி (Chettinad Style Aloo Gravy Recipe in tamil)
#GA4#week23#chettinad


உளுந்தங்கஞ்சி 🦋🦋🦋🦋🦋
#cookerylifestyleஉளுந்தங்கஞ்சி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது உடல்வலியைப் போக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் உடலுக்கு நல்லது. இளம் வயது பெண்களுக்கு இடுப்பு வலி மாதவிடாய் சமயத்தில் வரவே வராது.


செட்டிநாடு மோதகம்
சுவை மிக்க மோதகம் (கொழுக்கட்டை)#goldenapron3#snacks#sweets


செட்டிநாடு கவுனி அரிசி பொங்கல்
#Keerskitchen சீனாவில் பிறந்த இந்த அரிசி இந்தியாவில் தமிழ் நாட்டில் செட்டிநாடு பகுதியில் விஷேச நாட்களில் அதிகம் பயன் படுத்த படுகிறது.


பட்டு போல ஆப்பம்(silky appam recipe in tamil) விரத
#vtகண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோக்கியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் நல்ல சுவை. சுவை அதிகரிக்க கடல கறி, #விரத


பொட்டுக்கடலை பூரணக் கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)
#steam


செட்டிநாடு கை முறுக்கு(chettinadu murukku recipe in tamil)
#wt3 chettinadu..பாரம்பர்ய சுவையில் செய்த செட்டிநாடு கை சுத்து முறுக்கு... செய்முறை..


வெந்தய களி (Venthaya kali Recipe in Tamil)
என் அம்மாவின் சிறந்த செய்முறை#nutrient2#அம்மா


இட்லி(idli recipe in tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14624935
கமெண்ட் (9)