வாழைப்பூ வடகறி(Vaazhaipoo vadacurry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைப்பூவை நடுவில் உள்ள நரம்பினை அகற்றி ஆய்ந்து, மோரில் சிறிது உப்பு சேர்த்த தண்ணீரில், பொடி பொடியாக நறுக்கி,பூவை தண்ணீரில் போட்டு கலந்து வைத்தால் வாழைப்பூ கலர் மாறாமல் இருக்கும். பின்னர் வாழைப்பூவை தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்து அதில் கடலைமாவு சேர்க்கவும்.
- 2
பின் அரிசி மாவு சேர்க்கவும்.அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், சோம்பு தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.
- 3
பிசைந்தை சிறு உருண்டைகளாக உருட்டி, வடைகளாக தட்டி, எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 4
பொரித்து எடுத்த வடைகளை இரண்டு மூன்றாக உதிர்த்து விடவும்.
- 5
பின் அதே வாணலியில் உள்ள எண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 6
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, மிளகாய் தூள், மல்லித்தூள், சோம்புத்தூள், கரம்மசாலா தூள், மிளகு தூள் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி விழுதை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
- 7
இப்போது வாழைப்பூ வடைகளை சேர்த்து கலந்து விடவும். சிறிது கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். ஒரு நிமிடம் கலந்து வேகவிடவும்.
- 8
பின்னர் தேங்காய் பால் சேர்த்து சிறிது தண்ணீர் கலந்து விட்டு கொதிக்க விடவும்.
- 9
நன்கு சுண்டியவுடன், உப்பு பதம் பார்த்து, சிறிது கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
- 10
இதனை இட்லி, தோசை, சப்பாத்தி உடன் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry இந்த வடகறி என்னுடைய கணவருக்கு ரொம்ப பிடிக்கும், Riswana Fazith -
-
-
எளிய முறையில் வடகறி (Vadacurry recipe in tamil)
இந்த சுவையான வடகறி சமைத்து பார்த்து ருசியுங்கள்#vadacurry சுகன்யா சுதாகர் -
செட் தோசை வடகறி(Set dosai vadacurry recipe in tamil)
#vadacurryசென்னையின் பெரும்பாலான இடங்களில் கிடைக்கும் வடகறி.. இன்று சுலபமான முறையில் வடையை பொரிக்காமல்,குக்கரில் வைத்து சுவையாக இப்படி செய்து பாருங்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
சைதாப்பேட்டை வடகறி(Saidapettai vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி, தோசை, கல் தோசை, செட் தோசை, இடியாப்பம், ஆப்பம், பூரி, சப்பாத்தி போன்ற அனைத்து விதமான டிபன் வகைகளுடன் அட்டகாசமாக பொருந்தக்கூடிய இந்த வடகறி சென்னை சைதாப்பேட்டையில் மிகவும் பிரபலமாகும். Asma Parveen -
-
-
வாழைப்பூ கோலா (Vaazhaipoo kola recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ வடையை விட சுவையானது இதில் கோழிகறி சேர்க்கின்றேன் பிடிக்காதவர்கள் சேனை அல்லது உருளைக் கிழங்கு வேகவைத்து சேர்க்கலாம் Chitra Kumar -
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#arusuvai3 #துவர்ப்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
சென்னை ஸ்பெஷல் ரோட் சைட் வடகறி (Vadacurry recipe in tamil)
#vadacurryஇந்த வடகறி மிகவும் ருசியாகவும் இட்லி தோசை பூரி இது அனைத்துக்கும் பொருத்தமாகவும் இருக்கும் Cookingf4 u subarna -
-
வாழைப்பூ சில்லி 65 (Vaazhaipoo chilli 65 recipe in tamil)
#arusuvai3#goldenapron3சிக்கன் 65 யே தோத்து போர அளவுக்கு டேஸ்ட்டியா இருக்கும் Shuju's Kitchen -
-
வாழைப்பூ கோலா வடை(valaipoo kola urundai recipe in tamil)
வாழைப்பூ கோலா வடை இதுபோல் செய்து பாருங்கள். அதன் நரம்பை எடுத்து விட்டு செய்து பாருங்கள் இல்லை என்றால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். மட்டுமின்றி கசப்பு தன்மை உருவாகும்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.❤️✨ RASHMA SALMAN -
-
-
சுரைக்காய் வாழைப்பூ பக்கோடா (Suraikkaai vaazhaipoo pakoda recipe in tamil)
#family#nutrient3 Sudharani // OS KITCHEN -
😋😋வடை இல்லா வடகறி😋😋 (Vadai ialla vadacurry recipe in tamil)
#vadacurry இட்லி தோசை சப்பாத்தி ரொட்டி இடியப்பம் புல்கா பரோட்டா எண்ணற்ற உணவு வகைகளுக்கு வட கறியை சேர்த்து உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
-
வாழைப்பூ வடை (vaalipoo vadai recipe in tamil)
#Book ( 1 வாரம்- 2 nd ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
Vadacurry(Vadacurry recipe in tamil)
இந்த வடை கறி இட்லி தோசை ஆப்பம் இடியாப்பம் போன்ற டிபன் வகைகளுக்கு ரொம்ப பொருத்தமான ஒரு சைடிஷ்#vadacurry Shailaja Selvaraj -
சத்தான வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai Recipe in Tamil)
#family#nutrient3இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி நம் உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான வாழைப்பூ வடை. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், வைட்டமின் இ உள்ளது. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
சிம்பிள் அண்ட் டேஸ்டி வடகறி(Vadacurry recipe in tamil)
#Vadacurryவடகறி என்பது சாப்பிட மிகவும் சுவையானதாகவும் ஆனால் அது பருப்பை அரைத்து எண்ணெயில் பொரித்து வேலைப்பளு அதிகமாக இருப்பதால் நாம் அதை விரும்பி அடிக்கடி செய்வதில்லை ஆனால் இதுபோன்று சிம்பிளாக செய்யும்போது அடிக்கடி செய்து சாப்பிடலாம் Sangaraeswari Sangaran -
More Recipes
கமெண்ட் (6)