சிதம்பரம் ஸ்பெஷல் சம்பா சாதம் (Sithambaram special samba satham recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

நடராஜருக்கு நிவேதனமாக சம்பா சாதம் வழங்கப்படுகிறது. எங்கள் ஊர் என்பதில் கூடுதல் சிறப்பு # variety

சிதம்பரம் ஸ்பெஷல் சம்பா சாதம் (Sithambaram special samba satham recipe in tamil)

நடராஜருக்கு நிவேதனமாக சம்பா சாதம் வழங்கப்படுகிறது. எங்கள் ஊர் என்பதில் கூடுதல் சிறப்பு # variety

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. ஒரு கப் பச்சரிசி சாதம்
  2. அரை டீஸ்பூன்மிளகு
  3. அரை டீஸ்பூன்சீரகம்
  4. 10முந்திரி
  5. கால் டீஸ்பூன் சீரகம்
  6. 3 டீஸ்பூன்நெய்
  7. சிறிதளவுகருவேப்பிலை
  8. உப்பு தேவையான அளவு
  9. சிறிதளவுபெருங்காயம்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    சாதத்தை உதிரியாக எடுத்து கொள்ளவும்

  2. 2

    கடாயில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு மிளகு சீரகத்தை வறுத்து ஆறவைத்து பிடித்து கொள்ளவும்

  3. 3

    ஒரு ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுத்து கொள்ளவும்

  4. 4

    ஒரு கடாயில் நெய் விட்டு சீரகம் பெருங்காயம் கருவேப்பிலை தாளித்து பிறகு அதில் பொடித்த மிளகு சீரக தூளை சேர்க்கவும்

  5. 5

    பிறகு அதில் சாதம் முந்திரி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்

  6. 6

    கத்தரிக்காய் கொத்சுடன் சாப்பிட சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes