கோங்குரா கீரை சாதம்(Kongura keerai satham recipe in tamil)

சுவையான, கார சாரமான ஆந்திரா ஸ்பெஷல். 2 வருடங்கள் குண்டூரில் கோங்குரா சட்னி, சாதம் பல கார சாரமான ஆந்திரா ரேசிபிகளை ருசித்திருக்கிறேன். கோங்குரா கீரை சாதத்தீர்க்கு நிகர் கோங்குரா கீரை சாதம் தான் . A DISH TO KILL FOR. # கீரை #variety
கோங்குரா கீரை சாதம்(Kongura keerai satham recipe in tamil)
சுவையான, கார சாரமான ஆந்திரா ஸ்பெஷல். 2 வருடங்கள் குண்டூரில் கோங்குரா சட்னி, சாதம் பல கார சாரமான ஆந்திரா ரேசிபிகளை ருசித்திருக்கிறேன். கோங்குரா கீரை சாதத்தீர்க்கு நிகர் கோங்குரா கீரை சாதம் தான் . A DISH TO KILL FOR. # கீரை #variety
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 3
சட்னி செய்ய: குறைந்த நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில் ஓவ்வொன்றாக தனி, தனியாக ட்ரை ரோஸ்ட் வெந்தயம், சீரகம் மிளகு, தனியா, மிளகாய், தட்டில் போட்டு ஆர வைத்து, எல்லாவற்றையும் ஒன்றாக ஃபைன் பொடி செய்க
பச்சைமிளகாய்களை மிக்ஸியில் கொர கொரவென்று அறைத்து பேஸ்ட் செய்க.
குறைந்த நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில் 5 மேஜைகரண்டி சூடான எண்ணையில் 5 வர மிளகாய் சேர்க்க கடுகு பொறிக்க. நசுக்கிய 3 தேக்கரண்டி பூண்டு சேர்க்க வாசனை தூக்கும். - 4
பச்சைமிளகாய் பேஸ்ட் சேர்த்து கிளற. சுத்தம் செய்த கீரை இலைகளை சேர்த்து வதக்க. இன்னும் 5 மேஜைகரண்டி எண்ணை சேர்க்க. கொழகொழக்கப்பு ஏகப்பட்ட எண்ணையில் வதங்குவதால் போகும். பொடி சேர்க்க. எண்ணை மேலே மிதக்கும். உப்பு சேர்க்க. சட்னி 1 கப் தான் வரும் ஏகப்பட்ட எண்ணை சேர்த்தால் வாரக்கணக்கில் கெடாமல் இருக்கும்
- 5
மிதத்தீர்க்கும் ஒரு படி அதிகமான நெருப்பின் மேல் சாஸ்பெனில் நெய் சேர்க்க. கடுகு பொறிக்க. பெருங்காயம். மஞ்சள் பொடி, பூண்டு பல்கள் சேர்க்க. (பூண்டு வாசனை பிடிக்கவிட்டால் 1 பல் சேர்க்க)) மிளகாய், கறிவேப்பிலை சேர்க்க. வெங்காயம், சேர்த்து வதக்க; பிரவுன் ஆக வேண்டாம். 2 மேஜைகரண்டி சட்னியை எண்ணையுடன் சேர்க்க.
- 6
சாதம், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுக அடுப்பை அணைக்க ½ மணி நேரம் கழித்து பறிமாறுக எல்லா வாசனைகளும் ஒன்றாக சேரட்டும். பறிமாறும் தட்டிர்க்கு மாற்றுக
கோங்குரா கீரை சாதத்தீர்க்கு நிகர் கோங்குரா கீரை சாதம். A DISH TO KILL FOR.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோன்குரா பப்பு –புளிச்சை கீரை பருப்பு (Pulicha keerai paruppu recipe in tamil)
இது கார சாரமான ஆந்திரா ஸ்பெஷல் . 2 வருடம் குண்டூரில் இருந்தேன். புளிச்சை கீரை நலம் தரும் கீரை . ஏகப்பட்ட இரும்பு, நார் சத்து. விட்டமின்கள் உள்ளன .#arusuvai4 Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி கீரை மணத்தக்காளி கீரை கூட்டு(keerai koottu recipe in tamil)
#CF7 #கூட்டுகீரைகள் பலவிதம், பல நிறங்கள், பல சுவைகள். பல தாவர குடம்பங்களை சேர்ந்தவை. எல்லா கீரைகளிலும் நலம் தரும் இரும்பு சத்து, மெக்னீஷியம் இருப்பதால் உணவில் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும். மணத்தக்காளி கீரை எங்கள் தோட்டத்தில் தானகவே வளரும் . இயற்க்கை மருத்துவத்தில் மணத்தக்காளிக்கு ஒரு தனி இடம். இலை, காய், பழம், வத்தல் அனைத்தையும் நான் சமையலில் சேர்ப்பேன். முள்ளங்கி வாங்கும் பொழுது மேலிருக்கும் கொத்து கீரையுடன் வாங்குவேன், முள்ளங்கி கீரையில் விட்டமின் C, B6, A magnesium, phosphorus, iron, calcium, unique antioxidants , such as sulforaphane indoles, as well as potassium and folic acid.நார் சத்து ஏராளம். கொலஸ்ட்ரால், இரத்தத்தில் சக்கரை கட்டு படுத்தும் immunityஅதிகரிக்கும். . Liver, intestine, digestionக்கு நல்லது. சிறிது எலுமிச்சை பழச் சாரு சேர்க்க வேண்டும் கீரையின் சத்து உடலுக்கு கிடைக்க. கீரை சிறிது கசக்கும். கசப்பு அரு சுவையில் ஒன்று. அதனால் சமையலில் கசப்பான பொருட்களை சேர்க்க வேண்டும் எளிய சத்தான, ருசியான கூட்டு. சோறொடு நெய்யும் கூட்டும் கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். Lakshmi Sridharan Ph D -
தேங்காய் சாதம்(Thengai satham recipe in tamil)
தேங்காய் நலம் தரும் பொருள். #variety Lakshmi Sridharan Ph D -
டாபா ஸ்டைல் பருப்பு வ்ரை (DHABA STYLE DAL FRY recipe in tamil) சாதம்
#HFI am discovering Indian street food. இந்தியாவில் இருக்கும் பொழுது தெருக்கடையில் நான் சாப்பிட்டதில்லை. ஏகப்பட்ட ருசி. கார சாரமான நெய் வழியும் ஸ்பைசி சத்தான பருப்பு சாதம். 2 முறை தாளிப்பது தான் இதன் விசேஷம். கண்களுக்கும், நாவிர்க்கும் விருந்து. நலம் தரும் முழு உணவு Lakshmi Sridharan Ph D -
பொன்னாங்கினி கீரை கூட்டு (Ponnankanni keerai kootu recipe in tamil)
மீனம்பாக்கத்தில் எங்கள் தோட்டத்தில் வளர்ந்த கீரைகள், பூச்செடிகள் எல்லாம் கலிபோர்னியாவில் எங்கள் தோட்டத்தில் வளர்க்கிறேன். நாட்டு கீரை இலைகள் பச்சை, சீமை கீரை இலைகள் சிகப்பு கலந்திருக்கும். நாட்டு கீரை தோட்டத்தில் அதிகம். :”மூர்த்தி சிரிதானாலும் கீர்த்தி பெரிது” மிகவும் பொருத்தம் இந்தகீரைக்கு, நலம் பல. பொன் போல சருமம் பள பளக்கும். கண்ணுக்கு, லிவர்க்கு, மிகவும் நல்லது. இரத்த சோகை நீக்கும், கால்ஷியம், விட்டமின் A, பீடா கேரோடின். இரும்பு சத்து, நார் சத்து அதிகம். #coconut Lakshmi Sridharan Ph D -
முடகத்தான் கீரை துவையல்(mudakkatthan keerai thuvaiyal recipe in tamil)
#KRமுடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு ஒரு வர பிரசாதம்,வாசனைக்காக, சத்து கூடவும் சிறிது புதினா,\ கறி வேப்பிலை சேர்த்தேன் சுலபமாக சீக்கிரமாக செய்யலாம் . நல்ல ருசி Lakshmi Sridharan Ph D -
முருங்கை கீரை கூட்டு(murungai keerai koottu recipe in tamil)
அம்மா தோட்டத்தில் பலவித கீரைகள், முருங்கை கீரை, பசலை கீரை, முளை கீரை, பருப்பு கீரை ஏராளம்இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணனவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அம்மா சொல்வது உண்டு . முருங்கை கீரையில் ஏராளமான உலோக சத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி Lakshmi Sridharan Ph D -
மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ் (Venthaya keerai vadai, keerai sauce recipe in tamil)
வடை நீராவியில் வேகவைத்தது நலம் தரும் இலைகள், விதைகள். இந்தியன் சமைல் அறையில் ஒரு தனி இடம் உண்டு, சக்கரை நோய் உள்ளவர்களுக்கு glucose level கட்டு படுத்தும். கார்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கும் நல்லது . பால் சுரப்பினை அதிகரிக்கும். இரத்த சோகை தடுக்கும். ஏகப்பட்ட நன்மைகள் #jan2 Lakshmi Sridharan Ph D -
பருப்பு கீரை கூட்டு(paruppu keerai koottu recipe in tamil)
அம்மா தோட்டத்தில் பலவித கீரைகள், முருங்கை கீரை, பசலை கீரை, முளை கீரை, பருப்பு கீரை ஏராளம். அம்மாவிர்க்கு மிகவும் பிடித்த கீரை பருப்பு கீரை. சின்ன சின்ன சக்குலேண்ட் (succulent) இலைகள். இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அம்மா சொல்வது உண்டு. வெங்காயம். பூண்டு சேர்த்துக்கொள்வதில்லை Lakshmi Sridharan Ph D -
எலுமிச்சை பழ சாதம் (Elumichai pazha satham recipe in tamil)
எலுமிச்சை . பழங்கள் என் தோட்டத்து மரத்தில் இருந்து ஃபிரெஷ் ஆக பறித்தது. ரங்கபூர் லைம் என்று பெயர். அதனால் தான் அதை வளர்க்கிறேன். சுவை, சத்து, விட்டமின் c ஏராளம் #variety #GA4 garlic Lakshmi Sridharan Ph D -
-
வல்லாரை கீரை பொடி சாதம்(vallarai keerai podi sadam recipe in tamil)
#LBவளரும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் ஆரோக்கியமானது கீரையை அப்படியே சமைத்து கொடுத்தா சில குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க வல்லாரை கீரை வாசம் நிறைய பேர்க்கு பிடிக்காது ஆனா இந்த மாதிரி பொடி செய்து கொடுக்கும் போது அதிக வல்லாரை கீரை வாசம் வராது டேஸ்ட் செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
பருப்பு கீரை கூட்டு (Paruppu keerai kootu recipe in tamil)
என் தோட்டத்தில் பருப்பு கீரை ஏராளம். சின்ன சின்ன சக்குலேண்ட் (succulent) இலைகள். இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணவில் கலந்து கொள்ள வேண்டும் . #jan2 Lakshmi Sridharan Ph D -
-
மசாலா சாதம் (மசாலே பாத்)(masala rice recipe in tamil),
#FCஇது ஒரு மராட்டி ரெஸிபி. சுவை சத்து நிறைந்தது. உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். . பல நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்கள். பல ஸ்பைஸ், கார சாரமான வாசனை தூக்கும் மசாலா சாதம். பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. ரேணுகா சரவணன் முட்டை கோஸ் பொரியல் செய்கிறார்கள். சுவைத்து மகிழுங்கள் #FC #Renuga saravanan Lakshmi Sridharan Ph D -
முருங்கை கீரை (சோறு கஞ்சி சாறு,பொரியல்) (murunga keerai sooru kanji poriyal recipe in Tamil)
#ஆரோக்கியமுருங்கை கீரை சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்:நீளமான முடி வளர்ச்சி, நரை முடி,தோல் நோய், வயிற்று புண், பற்களின் உறுதி ஆகிய நோய்களுக்கு முருங்கை கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.Sumaiya Shafi
-
முட்டைகோஸ் சாதம் (Muttaikosh satham recipe in tamil)
இந்த ரெசிபி உண்மையாகவே அமுது. புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். உதிரி உதிரியான சாதத்தை சேர்த்து கலந்த சுவை மிகுந்த சாதம். #variety Lakshmi Sridharan Ph D -
கீரை வடை(KEERAI VADAI RECIPE IN TAMIL)
#npd4 #வடை2 வித கீரைகளில் வடை செய்தேன். கீரைகளில் ஏகப்பட்ட இரும்பு சத்து. வெந்தய கீரை, முருங்கை கீரை இரண்டும் இரத்தத்தில் சக்கரை கண்ட்ரோல். செய்யும். இதயத்திர்க்கு நல்லது, கொழுப்பை குறைக்கும், முருங்கை கீரை ஓரு வர பிரசாதம் சகல நோய் நிவாரணி. பருப்பு புரதம் நிறைந்தது. பருப்புகள், அரிசி, சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. உங்களுக்கு விருப்பமான கீரைகளை பயன்படுத்தலாம் இந்த ரேசிபிக்கு Lakshmi Sridharan Ph D -
-
மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ்
#KRவடை நீராவியில் வேகவைத்தது. நலம் தரும் இலைகள், விதைகள். இந்தியன் சமைல் அறையில் ஒரு தனி இடம் உண்டு, சக்கரை நோய் உள்ளவர்களுக்கு glucose level கட்டு படுத்தும். கர்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கும் நல்லது . பால் சுரப்பினை அதிகரிக்கும். இரத்த சோகை தடுக்கும். ஏகப்பட்ட நன்மைகள் #KR Lakshmi Sridharan Ph D -
முருங்கை கீரை வடை(murungai keerai vadai recipe in tamil)
#KRமுருங்கை கீரை ஓரு வர பிரசாதம் . சகல நிவாரணிமீனம்பாக்கத்தில் 2 முருங்கை மரங்கள், அம்மா நோய்இலைகள், காய்கள் எல்லவற்றையும் கூட்டு, சாம்பார். வடை செய்ய உபயோகப்படுத்துவார்கள்பருப்புகள், அரிசி, முருங்கை கீரை சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)
#CF7 #சாம்பார் சாதம்முள்ளங்கி மிகவும் நலம் தரும் காய்கறி. புற்று நோய் தடுக்கும் சக்தி கொண்டது. முள்ளங்கி கீரையில் விட்டமின் C, B6, A magnesium, phosphorus, iron, calcium, unique antioxidants , such as sulforaphane indoles, as well as potassium and folic acid.நார் சத்து ஏராளம். கொலஸ்ட்ரால், இரத்தத்தில் சக்கரை கட்டு படுத்தும் immunityஅதிகரிக்கும். . Liver, intestine, digestionக்கு நல்லது. இலைகள், பூக்கள், கிழங்கு எல்லாம் சாம்பாரில். சேர்க்கலாம், தேங்காய், பருப்பகள், ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். Lakshmi Sridharan Ph D -
எள்ளு சாதம்
#vattaram #week14இன்று சனி வெங்கடாசலாபதிக்கு விசேஷ நாள். எள்ளு சாதம் செய்வது எங்கள் குடும்ப வழக்கம். சத்து சுவை மணம் கூடிய எள்ளோரை செய்தேன் Lakshmi Sridharan Ph D -
கிள்ளி போட்ட சாம்பாரா? சில்லி (மிளகாய்)போட்ட சாம்பாரா?
ஹோட்டல் ஸ்டைல் கார சாரமான ருசியான சில்லி சாம்பார் #hotel Lakshmi Sridharan Ph D -
ஆம்பூர் ஸ்பெஷல் வெஜ் தம் பிரியாணி
#vattaramகார சாரமான வாசனை தூக்கும் ஆம்பூர் ஸ்பெஷல் வெஜ் பிரியாணி, ஆம்பூர் ஸ்பெஷல் ஆனாலும் mogul cuisine ஆதாரம். பல ஸ்பைஸ், பல நிற காய்கறிகள், பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. #vattaram Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் வ்ரைட் சாதம் (Cauliflower fried satham recipe in tamil)
சுவை சத்து நிறைந்த காலிஃப்ளவர், குடை மிளகாய், ஸ்பைஸி வ்ரைட் சாதம் #ONEPOT Lakshmi Sridharan Ph D -
பரிப்பு கறி அன்னம்(paruppu kari annam recipe in tamil)
#KS #TheChefStory #ATW3இது கேரளா ஓணம் ஸ்பெஷல். பரிப்பிலும் தேங்காய். நாம் எல்லோரும் முதலில் சாப்பிட்ட சாதம் பருப்பு சாதம். லஞ்ச் , டின்னர் இரண்டிர்க்கும் முதல் உணவு பருப்பு சாதம், விசேஷ நாட்களில் அம்மா பயத்தம் பருப்பு செய்வார்கள். எளிய சத்து சுவை நிறைந்த பருப்பு சாதம் Lakshmi Sridharan Ph D -
நெய் சாதம்
#combo5 #ghee rice-dhalதமிழ் நாட்டில் நாம் அனைவரும் முதன் முதலில் சாப்பிட்டது நெய் கலந்த பருப்பு சாதம் சத்து சுவை ஏராளம். இது என் வெர்ஷன் ஆஃப் நெய் சோறு. வாசனை நிறைந்தது நல்ல காம்போ, Lakshmi Sridharan Ph D -
அவளுக்கென்ன அழகிய நிறம்-- தக்காளி சாதம்
வெங்கடேஷ் பட் சமையல் செய்யும் பொழுது உணவு பொருட்களை “அவன், டே “ என்று சொல்லுவார். அது போல நான் அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதத்தை அவள் என்று கூறுகிறேன்.சத்து, சுவை, மணம், அழகிய நிறம் கொண்ட தக்காளி சாதம். காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். தக்காளி புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. #variety Lakshmi Sridharan Ph D -
வரகு அரிசி வல்லாரை கீரை சாதம்(varakarisi vallarai keerai satham) #chefdeena
வல்லாரை கீரையின் பயன்கள்வல்லாரை கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும். வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றை வல்லாரை போக்கும். காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.வரகு அரிசியின் பயன்கள்சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதை தடுத்து, சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும். சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும். நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இத்தகைய சத்துகள் அனைத்தும் வரகரிசியில் நிறைந்துள்ளது. வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் சீக்கிரத்தில் எடை குறையும் #chefdeena Manjula Sivakumar
More Recipes
கமெண்ட் (4)