தேங்காய் நட்ஸ் சாதம் (Thenkai nuts satham recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. ஒரு கப்பச்சரிசி சாதம்
  2. கால் கப்துருவிய தேங்காய்
  3. 5முந்திரி
  4. ஒரு டீஸ்பூன்உடைத்த கடலை
  5. ஒரு டீஸ்பூன்வறுத்த வேர்க்கடலை
  6. கால் டீஸ்பூன்கடலைபருப்பு
  7. கால் டீஸ்பூன்உளுத்தம்பருப்பு
  8. கால் டீஸ்பூன்கடுகு
  9. 2 டீஸ்பூன்கடலை எண்ணெய்
  10. சிறிதளவுகருவேப்பிலை
  11. சிறிதளவுபெருங்காயம்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பெருங்காயம் உளுத்தம்பருப்பு கடலைபருப்பு தாளிக்கவும்

  2. 2

    பின்னர் அதில் கருவேப்பிலை முந்திரி வேர்க்கடலை உடைத்த கடலை சேர்த்து வறுக்கவும்

  3. 3

    பின்னர் அதில் துருவிய தேங்காய் சேர்த்து வறுக்கவும்

  4. 4

    அதில் உப்பு சேர்த்து சாதம் சேர்த்து கிளறி இறக்கவும்

  5. 5

    சுவையான சத்தான தேங்காய் நட்ஸ் சாதம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes