மேகி நூடுல்ஸ் மஞ்சூரியன் (Maggi noodles Manchurian)

சமையல் குறிப்புகள்
- 1
மேகி நூடுல்ஸ் எடுத்து பொடித்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும்.பின் பௌலில் மாற்றவும்.
- 2
மற்ற பொருட்களை தயாராக எடுத்து நறுக்கி வைக்கவும்.
- 3
பௌலில் சேர்த்துள்ள நூடுல்ஸ் உடன் சோளமாவு,கோதுமை மாவு,மிளகாய் தூள்,உப்பு டேஸ்ட் மேக்கேர்,மல்லி இலை,வெங்காயம்,சாஸ் எல்லாம் சேர்த்து நன்கு பிசையவும்.
- 4
பின்பு உருண்டைளாக உருட்டவும்.
- 5
கொஞ்சம் நூடுல்ஸ்சை எடுத்து நன்கு பொடித்து வைக்கவும்.பின்னர் தயார் செய்த நூடில்ஸ் உருண்டைகளை அதில் பிரட்டி தயாராக வைக்கவும்.
- 6
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தயார் செய்த உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 7
வேறு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள பூண்டு, குடை மிளகாய், வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
- 8
அதன்பின் சாஸ் எல்லாம் சேர்த்து வதக்கவும். சோள மாவை,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து வதக்கிய சாஸ் கலவையில் ஊற்றவும்.நன்கு வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 9
அதன்பின் பொறித்த மேகி நூடுல்ஸ் உருண்டைகளை சேர்த்து வதக்கவும்.
- 10
கடைசியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தாள் சேர்த்து நன்கு வதக்கி இறக்கினால் சுவையான மேகி நூடுல்ஸ் மஞ்சூரியன் தயார்.
- 11
இப்போது எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்த்து வெங்காயத்தாள் தூவி அலங்கரித்தால் மிகவும் சுவையான, கிரிஸ்பி மேகி நூடுல்ஸ் மஞ்சூரியன் சுவைக்கத்தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)


மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)


கார்லிக் மேகி(garlic maggi recipe in tamil)


மேகி மஞ்சூரியன்


மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)


மேகி நூடுல்ஸ் பக்கோடா (Maggi Noodles Pakoda Recipe in tamil)


மேகி எக் நூடுல்ஸ்


Maggi egg noodles (மேகி 🥚 நூடுல்ஸ்)


மேகி நூடுல்ஸ் நெஸ்ட்


சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)


மேகி பன்னீர் நூடுல்ஸ்


பன்னீர் நூடுல்ஸ் (Paneer Noodles Recipe in Tamil)


சிக்கன் மஞ்சூரியன்


மஷ்ரூம் மஞ்சூரியன் (Mushroom Manchurian recipe in tamil)


மேகி நூடுல்ஸ் வித் ஸ்பெஷல் ஸ்பைசி சௌமியன் சாஸ் (maggi noodles with special spicy sauce recipe


எக் ஹக்காநூடுல்ஸ்(egg hakka noodles recipe in tamil)


கிறிஸ்பி மேகி(Maggi bhel)


Maggi with Vegetables/வெஜிடபிள் மேகி


மேகி நூடுல்ஸ் பீட்ஸா (Maggi noodles pizza recipe in tamil)


மேகி பன்னீர் சௌமேன்🤤🤤😋😋🍜🍜


பேபி கான் கிரிஸ்பி மஞ்சூரியன் (Baby corn crispy manjurian) 🌽


மேகி நூடுல்ஸ்


வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)


வெஜ் நூடுல்ஸ் +கோபி மஞ்சூரியன்


எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)


மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)


காளான் மஞ்சூரியன் (Mushroom Manchurian) (Kaalaan manchoorian recipe in tamil)


பன்னீர் மேகி நூடுல்ஸ்


மேகி நூடுல்ஸ் வெஜிடபிள் அடை (Maggi Noodles Veg Adai Recipe in tamil)


கிரிஸ்பி மேகி நூடுல்ஸ்

கமெண்ட் (4)