சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வானலியில் 100 கிராம் பாசிப்பருப்பை வேக வைத்துக்கொள்ளவும் பருப்பு வெந்தவுடன் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்
- 2
பருப்பு வெந்ததும் புடலங்காயும் சேர்த்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவிடவும்
- 3
ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் மல்லித் தூள் சேர்த்து தேங்காய் துருவலையும் சேர்த்துக் கொள்ளவும் ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்
- 4
தாளித்ததை அந்த பருப்பு கூட்டில் சேர்த்து பரிமாறவும் புடலங்காய் கூட்டு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
புடலங்காய் கூட்டு
#GA4 Week24 #Snakeguard புடலங்காயில் செய்யப்படும் இந்தக் கூட்டு மிகவும் சுலபமானது. சுவையானது. Nalini Shanmugam -
-
-
புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல் (Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)
#GA4 #week24 #பொரியல் Anus Cooking -
-
புடலங்காய் பாசிப்பருப்பு காரவதக்கல் (Snake guard and Moong dal spicy Subji recipe in tamil)
#GA4 #Week24 #Snakeguard Renukabala -
-
-
-
-
-
-
-
-
புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
#ilovecookingசுவையான புடலங்காய் கூட்டு. Linukavi Home -
புடலங்காய் கூட்டு (Pudalankai kootu recipe in tamil)
#ilovecooking புடலங்காய் உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
புடலங்காய் பருப்பு கூட்டு (Pudalankaai paruppu kootu recipe in tamil)
#GA4#WEEK24#SNAKEGUARD Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14661308
கமெண்ட்