சமையல் குறிப்புகள்
- 1
புடலங்காய் குறுக்கே வெட்டி விதை நீக்கி விட்டு சிறுது சிறுது வெட்டி எடுத்து கொள்ளவும்
- 2
இதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிசறி 5 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும், ஊறிய பிறகு தண்ணீர் விட்டு இருக்கும்
- 3
ஆயில் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், மிளகாய் சேர்த்து தாளித்து பின் புடலங்காய் சேர்த்து வதக்கவும். கலர் மாறிய பிறகு இறக்க வேண்டும். பாதி வெந்ததும் இறக்கி விட்டு தேங்காய் துருவல் சேர்த்து கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
புடலங்காய் கூட்டு
#GA4 Week24 #Snakeguard புடலங்காயில் செய்யப்படும் இந்தக் கூட்டு மிகவும் சுலபமானது. சுவையானது. Nalini Shanmugam -
புடலங்காய் பாசிப்பருப்பு காரவதக்கல் (Snake guard and Moong dal spicy Subji recipe in tamil)
#GA4 #Week24 #Snakeguard Renukabala -
புடலங்காய் பருப்பு கூட்டு (Pudalankaai paruppu kootu recipe in tamil)
#GA4#WEEK24#SNAKEGUARD Sarvesh Sakashra -
புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல் (Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)
#GA4 #week24 #பொரியல் Anus Cooking -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
புடலங்காய் ரிங்ஸ்(Pudalankaai rings recipe in tamil)
புடலங்காய் எளிதில் கிடைக்கும் ஒரு அற்புதமான காய் ஆகும் இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது ஆகவே மூல வியாதி உள்ளவர்களுக்கு நல்லது தேகம் மெலிந்து இருப்பவர்கள் புடலங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் கூடும்#GA4#Week24#snakegourd Sangaraeswari Sangaran -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14661963
கமெண்ட்