காலிஃப்ளவர் பக்கோடா

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

காலிஃப்ளவர் பக்கோடா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1பெரிய காலிஃப்ளவர்
  2. 1 கப் கடலை மாவு
  3. 1/4 கப் அரிசி மாவு
  4. 1 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்
  5. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  6. சிறிதுபெருங்காயம்
  7. சிறிதுகறிவேப்பிலை
  8. தேவையானஅளவு உப்பு
  9. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு மிளகாய்த்தூள் கரம்மசாலா பெருங்காயத்தூள் தேவையான அளவு உப்பு கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்

  2. 2

    காலிபிளவரை சிறு துண்டுகளாக வெட்டி கொதிக்கும் நீரில் ஒரு நிமிடம் வைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கரைத்து வைத்திருக்கும் கடலை மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் சிறு சிறு துண்டு காலிஃப்ளவரை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  4. 4

    சுவையான காலிஃப்ளவர் பக்கோடா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes