கோதுமை வெஜிடபிள் மசாலா நூடுல்ஸ்

Nalini Shankar @Nalini_cuisine
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 2
அத்துடன் கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், குடமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
அத்துடன் 3 கப் தண்ணி சேர்த்து டேஸ்ட் மேக்கர், மிளகாய்த்தூள், தேவையான உப்பு சேர்த்து ஆட்டா நூடுல்ஸ் சேர்த்து கொதிக்க விடவும் 5நிமிடதில் நூடுல்ஸ் வெந்து விடும்
- 4
அதை ஒரு பவுளுக்கு மாத்தி மேலே வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.. சுவை மிக்க ஆரோக்கியமான ஆட்டா நூடுலஸ் மாகி தக்காளி ஸோஸுடன் தொட்டு சாப்பிடவும்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மேகி நூடுல்ஸ் பக்கோடா (Maggi Noodles Pakoda Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab


மேகி நூடுல்ஸ் வெஜிடபிள் அடை (Maggi Noodles Veg Adai Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab


🍝மேகி 🍝🥟 மோமோஸ் 🥟🍝
#MaggiMagicInMinutes #collab


மேகி மேஜிக் மசாலா மேக்ரோனி
#MaggiMagicInMinutes #Collab


மேகி நூடுல்ஸ் மிளகாய் பஜ்ஜி
#MaggiMagicInMinutes #Collab


காலிஃளவர் மேகி மேஜிக் மசாலா.
#MaggiMagicinMinutes #Collab


வெஜிடபிள் கோதுமை நூடுல்ஸ்


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்
#MaggiMagicinMinutes #collab


பன்னீர் மேகி நூடுல்ஸ்
#MaggiMagicInMinutes #Collab


பன்னீர் வெஜ் மேகி
#MaggiMagicInMinutes #Collab


சிவப்பு சோயா மேகி மசாலா
#Maggimagicinminutes #collab


மேகி மசாலா(Maggie masala recipe in tamil)
#MaggiMagicInMinutes #Collab


மேகி மேஜிக் பன்னீர் மசாலா
#maggimagicinminutes #collab


மேகி டபுள் பர்ஸ்ட் சீஸ் பீட்சா
#collab#MaggiMagicInMinutes


வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collabசுலபமாக செய்யக்கூடிய வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்.


கிரிஸ்பி மேகி நூடுல்ஸ்
#MaggiMagicInMinutes #Collab


நெய் வெஜிடபிள் பிரியாணி..(vegetable ghee biriyani)
#NP1 ..


மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)
#maggimagicinminutes #collab


மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #collab


Maggi with Vegetables/வெஜிடபிள் மேகி
#maggimagicinminutes #collab


Maggi egg noodles (மேகி 🥚 நூடுல்ஸ்)
#maggimagicinminutes #collab


மேகி ஸ்பைசி செஸ்வான் நூடுல்ஸ்
#MaggiMagicInMinutes #Collab


மேகி நூடுல்ஸ் நெஸ்ட்
#MaggiMagicInMinutes #collab


வெஜ் ஹக்கா நூடுல்ஸ்
#photo


நூடுல்ஸ்


மேகி நூடுல் மோமோஸ் (Maggi noodles momos Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collabமேகி நூடுல் மோமோஸ் , வேக வைத்த மோமோஸ் மற்றும் பொரித்த மோமோஸ் , ரொம்ப சுலபமா செய்யக்கூடிய ஒரு ஸ்டார்ட்டர்


மேகி பன்னீர் சௌமேன்🤤🤤😋😋🍜🍜
#MaggiMagicInMinutes#Collab


கோதுமை நூடுல்ஸ்
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். பொருட்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் இருந்த கோதுமையை வைத்து தயார் செய்தது.


மேகி வெஜ் நூடுல்ஸ்(maggi veg noodles recipe in tamil)
#maggimagicinminutes #collab


சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்(muffin)
குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய புதிய சீஸி மேகி நூடுல்ஸ் மஃபின்.#MaggiMagicInMinutes#collab

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14662150
கமெண்ட்