தேவையான பொருட்கள்

  1. 4 ஸ்பூன் நெய்
  2. 2 ஸ்பூன்தேங்காய் எண்ணெய்
  3. 4பெரிய வெங்காயம்
  4. 1துண்டு பட்டை
  5. 4கிராம்பு
  6. 3 ஏலக்காய்
  7. 4 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. ஒருகை புதினா
  9. 6பச்சை மிளகாய்
  10. 3 ஆழாக்கு அரிசி
  11. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி சேர்த்து, நன்கு வதங்கியவுடன், இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து, அடிப்பிடிக்காமல் நன்கு கிளற வேண்டும். அதனுடன், பச்சைமிளகாய் மற்றும் தயிர் சேர்த்து கிளறி கழுவிய புதினா இலைகள் சேர்த்து வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

  2. 2

    உப்பு மற்றும் பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் சேர்த்து, அதனுடன் கழுவிய அரிசியை போட்டு குக்கரை மூடி 3 விசில் வந்த பிறகு அடுப்பை அனைத்து சூடாக பரிமாறலாம் நமது கீ ரைஸ் தயார்.🍚🍚😋😋🤤🤤

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes