பெப்பர்பிரியாணி(papor biriyani recipe in tamil)
#variety rice
சமையல் குறிப்புகள்
- 1
சீரக சம்பா அரிசி இருமுறை கழுவி இரண்டரை டம்ளர் நீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். வெங்காயம் நீளவாக்கில் நறுக்கவும் பச்சை பட்டாணி எடுத்து வைக்கவும். அரைக்க தேவையான மசாலாக்களை மிக்ஸி ஜாரில் சிறிதளவு நீர் விட்டு நைஸாக அரைத்து வைக்கவும்.
- 2
குக்கரில் 3 ஸ்பூன் நெய், ஆயில்,விட்டு கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பட்டாணி சேர்த்து வதக்கவும் அரைத்த மசாலா விழுது,இரண்டு ஸ்பூன் தயிர் தேவையான உப்பு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.தேவையான நீர் விட்டு குக்கரை மூடி அடுப்பை சிம்மில் வைத்து மூன்று விசில் விடவும்
- 3
பத்து நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும். சிறிது நெய் மல்லித்தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும். சுவையான பச்சை பட்டாணி பெப்பர் பிரியாணி தயார். நீங்களும் செய்து பாருங்கள். சீரகம் மிளகு தனியா சோம்பு அரைத்து மசாலாவில் செய்த சாதம் அதனால் இந்த ரெசிபியை சேர்த்தேன்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் பிரியாணி & கேரட், வெள்ளரிக்காய் பச்சடி (Vegetable biryani recipe in tamil)
#variety rice கவிதா முத்துக்குமாரன் -
-
-
சிக்கன் பிரியாணி (chicken biriyani recipe in Tamil)
செய்முறைகுக்கரில் எண்ணையும் நெய்யும் ஊற்றி பட்டை , கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் போட்டு பொரிய விடவும். அத்துடன் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் இத்துடன் தக்காளி போட்டு குழைய வதக்கவும். வதங்கிய உடன் பாதி கொத்தமல்லி, புதினா இலையைப் போட்டு கிளறவும்.பின் அதில் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், போட்டு வதங்கியவுடன் சிக்கன், சிறிதளவு உப்பு, தயிர் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். தனியா பொடி (கொத்தமல்லி தூள்), 1/2 மூடி எலுமிச்சை சாறு விட்டு வேக விடவும். சிக்கன் நன்கு வெந்த உடன் எண்ணைய் மேல் வரும் போது 1கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்த அரிசியை கழுவி போடவும். மீத முள்ள கொத்தமல்லி, புதினா தழை போட்டு வேகவிடவும். இத்துடன் சரியான அளவு உப்பு போட்டு மூடி வைக்கவும். விசில் போட வேண்டாம் அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்கவும். முக்கால்பகுதி வெந்தவுடன் ஸ்டவ்வை சிம்மில் வைத்து எலுமிச்சையை பிழிந்து ஊற்றவும். பின்னர் விசில் போட்டு தம்மில் போடவும். இதனால் கோழி ஸாப்ட்டாக வெந்திருக்கும் குழைய வாய்ப்பில்லை. 10 நிமிடம் கழித்து விசில் எடுத்து விடலாம் சுவையான ஸ்பெசல் பிரியாணி ரெடி Kaarthikeyani Kanishkumar -
-
-
-
-
-
-
-
-
உத்தரபிரதேசம் ஆச்சாரி சோழி புலாவ் / (Uttar Pradesh Achaari Chole Pulav recipe in tamil)
#goldenapron2 Dhanisha Uthayaraj -
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
இறால் பிரியாணி (prawn Biriyani recipe in Tamil)
#ric நான் சிறிய இறால் வைத்து செய்துள்ளேன் பெரிய இறாலில் செய்தால் இன்னும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
Book ( 1 வாரம்- 1 St ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட்