மின்ட் சிக்கன் கிரேவி # i love cooking
இது முற்றிலும் மாறுபட்ட ரெஸிப்பி
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் வூற்றி பட்டை, கிராம்பு, மசாலா பூ போட்டு தாளிக்கவும்.
- 2
பின் அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.உப்பு சேர்த்து கொள்ளவும்.பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கவும்.
- 3
புதினா மற்றும் பச்சை மிளகாய் மிக்ஸி ஜாரில் அரைக்கவும்.
- 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் வதங்கியதும் புதினா பேஸ்ட் போட்டு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்
- 5
பிறகு சிக்கன் சேர்த்து கலந்த பிறகு மூடி போட்டு வேகவைக்கவும்.
- 6
இதோ சுவையான மின்ட் சிக்கன் கிரேவி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
🍇 கிரேபிஸ் சிக்கன் கிரேவி #nv (Grapes chicken gravy recipe in tamil)
இந்த கிரேவி முழுக்க முழுக்க என்னோடய யோசனையில் நான் வித்தியாசமாக யோசிச்சு செஞ்ச ரெசிபி.இந்த ரெசிபி வீடியோவாக பாக்க விரும்புவோர் என்னுடைய யூடியூப் சேனல் desertland tamil என்று type பண்ணி அதில் பார்க்கலாம்.ரஜித
-
சீமைத்தினை சிக்கன் பிரியாணி (Thinai chicken biryani recipe in tamil)
சீமைத்தினை சத்து மிகுந்தது. அரிசியையே தவிர்க்க வேண்டியவர்களுக்கு வித்தியாசமான, சுவையான சிக்கன் பிரியாணி .#ASKani
-
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் (Chettinad chicken recipe in tamil)
#india2020 பொதுவாக செட்டிநாடு சிக்கன் என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். கடையில் வாங்கும் மசாலா பொருட்களை சேர்ப்பதை விட உடனடியாக அரைத்து சேர்ப்பது இதன் தனித்துவம் Aishwarya Selvakumar -
-
-
-
செட்டிநாட்டு காளான் கிரேவி
#cookwithfriends#madhurasathishஇது செட்டிநாட்டு முறையில் செய்த காளான் மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
-
ஹைதாரபாத் வெஜ் பிரியாணி (Hyderabad Veg Briyani recipe in Tamil)
#kids3/lunch box/week 3*என் குழந்தைகளுக்காக நான் அடிக்கடி லஞ்ச் பாக்ஸ் மெனுவில் செய்து கொடுப்பது இந்த ஹைதாரபாத் வெஜ் பிரியாணி.*இதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.*காய்கறிகள் பிடிக்காத குழந்தைகள் கூட இது போன்ற செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் இது குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவாக இருக்கும். kavi murali -
-
-
முட்டை கிரேவி🍳
இந்த கிரேவி சப்பாத்தி,புலாவ், பிரியாணி என அனைத்துக்கும் சிறந்த காம்பினேஷன்.இது என் சித்தி சோபிதா செய்யும் முறை . BhuviKannan @ BK Vlogs -
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14667860
கமெண்ட்