சமையல் குறிப்புகள்
- 1
உருழைக்கிழங்கு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு வர மிளகாய் தூள், ௧ரம் மசாலா தூள், கொத்தமல்லி தூள், உப்பு ஜாட் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 4
பிரெட் உருழைக்கிழங்கு சேர்த்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை மாவில் இந்த பிரெட் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான பிரெட் பகோடா ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பிரெட் ஊத்தப்பம்
#lockdown1இட்லி, தோசை மாவு காலியாகி விட்டால் பிரெட் பயன்படுத்தி இந்த ஊத்தப்பம் சுலபமாக செய்து விடலாம். அதுமட்டுமல்ல தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி என சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு மாற்றத்திற்கு இந்த ரெசிபியை செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சேப்பங்கிழங்கு கிரேவி
#GA4 Week11 #Arbiசேப்பங்கிழங்கை நாம் பெரும்பாலும் வறுவல் செய்வோம். நான் இன்றைக்கு கிரேவி செய்திருக்கிறேன். இது சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை அனைத்திற்கும் நன்றாக இருக்கும். Nalini Shanmugam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14669769
கமெண்ட்