எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 4 டிஸ்பூன் நாட்டு சர்கரை
  2. 1 வாழைப்பழம்
  3. 10 கிராம் வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் எல்லாவற்றை எடுத்து கொள்ளவும்.

  2. 2

    வானலில் வெண்ணெய் ஊறுக்கி வாழைப்பழத்தை டோஸ்டு செய்யவும். பின்னர் நாட்டுசர்கரை துவவும்.

  3. 3

    இரண்டுபக்கமும் நாட்டுசர்கரை தூவி டோஸ்டு செய்யவும்.

  4. 4

    கேரமல் வாழைப்பழம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes