வதக்காமல் தாலிக்காமல் தக்காளி சட்னி # ILoveCooking

Suji Prakash
Suji Prakash @suji
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நிமிடங்கள்
2 பேர்
  1. தக்காளி -3
  2. வெங்காயம் -2
  3. பூண்டு - 1
  4. கொத்தமல்லி, கருவேப்பிலை சிறிதளவு
  5. சமையல் எண்ணெய் - 3 கரண்டி
  6. காய்ந்த மிளகாய் கரத்திற்கு ஏற்ப்ப, உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

2 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயம் தக்காளி கருவேப்பிலை கொத்தமல்லி பூண்டு அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சிறிது எண்ணெய் உப்பு போட்டு அரைக்கவும்

  2. 2

    ஒரு முறை அடித்த பிறகு 1 கரண்டி எண்ணெய் சேர்த்து அரைக்கவும். எண்ணெய் தேவையான அளவு சேர்த்து நன்கு அரைக்கவும்

  3. 3

    இதோ சுவையான சட்னி ரெடி. இதை இட்லி தோசை மற்றும் சப்பாத்தி யுடன் சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suji Prakash
அன்று

Similar Recipes