தலைப்பு : கறிவேப்பிலை மசாலா மோர்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340

தலைப்பு : கறிவேப்பிலை மசாலா மோர்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

7 நிமிடம்
2 பேர்
  1. கருவேப்பில்லை 1 கப்
  2. தயிர் 1 கப்
  3. பச்சை மிளகாய் 2
  4. இஞ்சி 1 துண்டு
  5. சீரகம் 1/2 ஸ்பூன்
  6. பெருங்காயம் 1/4 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

7 நிமிடம்
  1. 1

    கருவேப்பில்லை,இஞ்சி,பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்

  2. 2

    அரைத்த விழுதுடன் தயிர்,உப்பு,பெருங்காய தூள்,சீரகம் சேர்த்து மிக்ஸியில் ஒரு முறை அடித்து கொள்ள வேண்டும் சுவையான கருவேப்பில்லை மசாலா மோர் ரெடி
    *கருவேப்பில்லை மசாலா மோர் கோடை காலத்தில் குளிர்ச்சி தரும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes