சமையல் குறிப்புகள்
- 1
ஓட்ஸ்ஸ் மிக்ஸி ஜாரில் சேர்த்து,நைஸாக அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும்,....
- 2
ஒரு கப் தண்ணீர்,உப்பு, எண்ணெய்,சேர்த்து கொதிக்க விடவும்,.... கொதித்த தண்ணீரை சலித்து ஓட்ஸ் மாவில் சேர்த்து,கரண்டியால் கிளறி விடவும்,.....
- 3
5 நிமிடம் கழித்து,சூடு ஆறியவுடன்,கையால் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, மாவு சேர்த்து,சப்பாத்தி கல்லில் தேய்த்து எடுத்துக் கொள்ளவும்,....
- 4
தோசைக்கல்லில் போட்டு, இரண்டு பக்கமும், வேகவிட்டு எடுக்கவும்,.. சாப்டான ஓட்ஸ்ஸ் ரொட்டி தயார்,.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஓட்ஸ் கேசரி (Oats kesari recipe in tamil)
#ga4 #week7 #oatsஓட்ஸ் கேசரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
-
-
-
ஓட்ஸ் பாதாம் பேரிச்சை லட்டு(Oats Almond Dates Laddu recipe in tamil)
#GA4 #week7#ga4 #oatsசுவையான மற்றும் மிகவும் சத்தான ஓட்ஸ் லட்டு. Kanaga Hema😊 -
-
ஓட்ஸ் ஆம்லெட்
#mom#pepper#ஓட்ஸ், முட்டை காய்கள் சேர்ந்த இந்த உணவு கர்ப்ப காலத்தில் சிறந்த காலை சிற்றுண்டி ஆகும். புரதம், கால்சியம் நிறைந்த உணவு. Narmatha Suresh -
ஓட்ஸ் குழிபணியாரம்
எளிதான சுவையான சீக்கிரமாக செய்த கூடிய குழந்தைகள் விரும்பும் உணவு#nandys_goodness Saritha Balaji -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14685081
கமெண்ட்