கருவேப்பிலை கொத்தமல்லி இலை பூரி

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011

#Flavourful குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும் அதில் கருவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து கொடுத்தால் ஆரோக்கியமாக இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
இரண்டு நபர்
  1. கோதுமை மாவு ஒரு கப் உப்பு தேவையான அளவு எண்ணெய் 2 ஸ்பூன் கருவேப்பிலை கொத்தமல்லி இலை தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    ஒரு கப் கோதுமை மாவுடன் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும்

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் கருவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து மாவில் சேர்த்து பிசைந்து ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்

  3. 3

    சப்பாத்தி கட்டையில் சிறு சிறு உருண்டையாக உருட்டி பொரிப்பகத்திற்கு தேய்த்துக் கொள்ளவும் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு பொருளாக போட்டு திருப்பி போட்டு வெந்தவுடன் எடுக்கவும்

  4. 4

    ஆரோக்கியமான சுவையான கருவேப்பிலை கொத்தமல்லி இலை பொடி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

சத்யாகுமார்
அன்று

Similar Recipes