சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தை ஊறவைத்து தண்ணீர்த் தெளிக்காமல் ஆட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
அரைத்த உளுந்து மாவில் அரிசி மாவு சிறிது மிளகுத் தூள் உப்பு தேவையான அளவு வெங்காயம் கருவேப்பிள்ளை கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு பவுலில் 4 ஸ்பூன் கடலை மாவு ஒரு ஸ்பூன் அரிசி மாவு சிறிது உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும்
- 4
கடாயில் எண்ணெய் வைத்து இதில் உளுந்து மாவை வடைகளாக பொரித்தெடுக்கவும் கடலை மாவை பூந்தி களாக பொரித்தெடுக்கவும்
- 5
ஒரு பவுலில் சுட்ட வடைகளை போட்டு ஆறிய பிறகு அதன்மேல் புளிக்காத கெட்டி தயிர் மற்றும் துருவிய கேரட் கொத்தமல்லி இலைகள் மற்றும் பொரித்த பூந்தி சேர்த்து மேலே சிறிது வர மிளகாய் பொடி தூவினால் அருமையான சுவையான தயிர்வடை தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
வாழைத்தண்டு ரைத்தா
#goldenan3#lockdown receலாக்டவுன் பீரியடில் வெளியில் செல்லாமல் தெருவில் கீரை வாழைத்தண்டு போன்ற வற்றை ஒரு மூதாட்டி விற்று வந்தார் அவரிடம் வாழைத்தண்டு வாங்கி ரைத்தா வைத்தோம்..பல கிலோமீட்டர் நடந்து வந்து விற்கும் பாட்டியிடம் வாங்கினால் அவரது சுமை குறையும் அல்லவா விலை சற்று அதிகம்தான் என்றாலும் மூதாட்டியின் சுமை குறைக்க அவ்வளவாகப் பிடிக்காத வாழைத்தண்டு கீரை வாங்குவது வழக்கம். இன்று ரைத்தா உடன் . கார குழம்பு அப்பளம் எலுமிச்சை ரசம் வைத்து சாப்பிட்டோம்.கார குழம்புக்கு வாழைத்தண்டு ரைத்தா செம காம்பினேஷன் . Drizzling Kavya -
-
-
-
பசும் தயிர் சாதம்
#குக்வித்மில் இந்த தயிர்சாதம் பசு மாட்டு பாலில் செய்த தயிரில் செய்தது கிராமம் என்பதால் பசுமாட்ட தயிர் எளிதாக கிடைக்கும் மிகவும் சத்தானது பாக்கெட்டை விட இது கொஞ்சம் புளிப்பு சுவையுடன் மணமாக இருக்கும் இத்துடன் கேரட் பீன்ஸ் கீரை எல்லாம் கலந்து செய்வதால் சுவையாக இருக்கும் சத்தானது இத்துடன் மாதுளை முத்துக்கள் கருப்பு திராட்சை சேர்ந்த கலந்தது எல்லா காலத்துக்கும் எல்லோருக்கும் ஏற்ற சுவையான பசும்பால் தயிர் சாதம் Jaya Kumar -
-
-
-
மொறுமொறுப்பான உளுந்த வடை
#Np3 உளுந்த வடை இடுப்புக்கு மிகவும் வலிமை தரக்கூடிய ஒன்று குழந்தைகளுக்கு வாரம் இரண்டு முறை கொடுத்துவர வேண்டும் Cookingf4 u subarna -
-
சர்க்கரை வள்ளிக்கிழங்கு இனிப்பு பணியாரம்
#GA4 Week15 #Jaggeryசர்க்கரைவள்ளிக் கிழங்கின் சத்துக்களுடன் இந்த இனிப்பு பணியாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
-
தயிர் வெண்டைக்காய்
#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி Cookingf4 u subarna -
-
-
-
-
யோகர்ட் புட்டிங்
#GA4 30 நிமிடங்களில் சுலபமாக செய்ய கூடிய உணவு. மிகவும் சத்தான உணவு. Week1 Hema Rajarathinam -
காலா குளோப் ஜாமுன் (Kaala gulab jamun recipe in tamil)
#GA4 Week18 #Kalagulabjamunகடைகளில் கிடைக்கும் காலா குலோப்ஜாமுன் வீட்டில் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். Nalini Shanmugam -
-
-
மீதமான சாதத்தில் செய்த மொரு மொரு வடை
#leftoverசாதம் மீதி ஆனால் வேஸ்ட் பண்ணாம இதுமாதிரி வடைகளாக செஞ்சு சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14698172
கமெண்ட்