சீம்பால் புட்டிங்

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
#WD
இது என்னுடைய சகோதரிக்கு மிகவும் பிடித்த உணவு
சீம்பால் புட்டிங்
#WD
இது என்னுடைய சகோதரிக்கு மிகவும் பிடித்த உணவு
சமையல் குறிப்புகள்
- 1
பாலுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கரையும் வரை கிளறி விடவும் பின் இடித்த ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறவும் பின் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் ஒரு ஸ்டேண்ட் வைத்து அதன் மேல் இந்த பால் கலவையை வைத்து ஒரு தட்டு வைத்து மூடி இட்லி பாத்திரத்தை மூடி 25_ நிமிடங்கள் வரை வேகவிடவும்
- 2
நடுவில் ஒரு குச்சி கொண்டு குத்தி பார்த்து ஒட்டாமல் வரும் போது இறக்கி ஒரு மணி நேரம் வரை ஆறவிடவும் பின் தட்டில் கவிழ்த்து துண்டுகள் போடவும்
- 3
சுவையான ஆரோக்கியமான சீம்பால் புட்டிங் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரமல் ரவா புட்டிங்
#wdகேரமல் ரவா புட்டிங் என்னுடைய மகள் கனிஷ்கா விற்கு மிகவும் பிடித்த ரெசிபி Shailaja Selvaraj -
கலாகந்த்
#WDசிறுவயதில் எங்க அம்மா செய்து தந்து அதிகம் சாப்பிட்ட ஒரு உணவு இதை நா இப்போது எங்க அம்மாவுக்கு செய்து கொடுப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது Sudharani // OS KITCHEN -
சீம்பால்(seem paal recipe in tamil)
மிகவும் அரிதாகவே கிடைக்க வேண்டும் எங்கள் பக்கம் மிகவும் சத்தானது மிகவும் சுவையானது பால்கோவா போன்றே இருக்கும் Josni Dhana -
-
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
இனிப்பு உளுந்து வடை
#cookwithfriend. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு மற்றும் உளுந்து உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. Siva Sankari -
பால் புட்டிங்
#cookwith milkஉலகின் முக்கியமான சக்தி வாய்ந்த உணவு பொருட்களில் ஒன்று பால் ஆகும்.நாம் பிறந்த முதல் நாள் முதலே நமக்கு சத்துக்களை வழங்கக்கூடியதாகும்.பாலில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.மனித உடம்பில் உள்ள எலும்புகளை பலம் படுத்துகிறது. Sharmila Suresh -
-
-
-
-
-
கிறிஸ்துமஸ் ஒட்டும் டோஃபி புட்டு (சிட்க்கி டாப்பி புட்டிங்)
#GRAND1இது யூகேவில் கிறிஸ்துமஸ் அன்று செய்ய கூடியவை மிகவும் பரபலமான ஓன்று. குக்கிங் பையர் -
குலாப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு இனிப்பு அ Priyaramesh Kitchen -
நட்ஸ் பால்
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பால்,பாதாம், வால்நட் நிறைந்த உணவு.Sumaiya Shafi
-
-
கேரட் நட்ஸ் புட்டிங்
#carrot#goldenapron3#bookகுழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகை. மற்றும் சத்தான சுவையான இனிப்பு... Santhanalakshmi -
-
குல்பி
#மகளிர்#குளிர்எனக்கு ஐஸ் கிரீம் ரொம்ப பிடிக்கும், அதில் குல்பி மிகவும் பிடிக்கும்.Sumaiya Shafi
-
-
மஸ்கோத் அல்வா.. சுவையான சுலபமான வழியில் அல்வா
என்னுடைய தங்கைக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளில் ஒன்றாகும்.. இந்த செய்முறை எனது தோழியின் @sakarasaathamum_vadakarium மற்றும் @cookpad_ta இணைந்த குல்லாபேரேஷன் தீபாவளி கொண்டாட்டத்திற்கு எனது பங்களிப்பாகும்.. #skvdiwali #deepavalisivaranjani
-
கடாயில் கேக்/ கோதுமை மாவு கேக்
#wdஇந்த செய்முறையை என்னுடைய குக்பேட் சகோதரிகளுக்கு டெடிகேஷன் செய்கிறேன். Fathima Beevi Hussain -
-
சாக்லேட் (Chocolate Balls)
1. இந்த சாக்லேட்ஸை வீட்டிலேயே செய்யலாம்.2. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது.3. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். Nithya Ramesh -
-
சாமை அரிசி இனிப்பு புட்டு #breakfast
நாம் அன்றாடம் வாழ்வில் காலை உணவு மிகவும் முக்கியமானது அதிலும் மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை எடுத்துக்கொண்டால் அன்றைய நாளின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை உடம்புக்கு மிகவும் உறுதியாகவும் தெம்பையும் கொடுக்கக்கூடியதாக இருக்கும் அதற்கேற்றபடி இந்த சாமை அரிசி புட்டு செய்திருக்கிறோம் மிகவும் சுலபமாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும் வாங்க செய்முறையை காணலாம். ARP. Doss
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14700250
கமெண்ட் (3)