கமல்ஆரஞ்சு ஜூஸ்

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#GA4
#week26
ஆரஞ்சு பழத்தில் நிறைய நன்மைகள் உள்ளன இது விட்டமின் சி இருப்பதால் இன்ஸ்டன்ட் எனர்ஜி கிடைக்கும் இது நமது ஸ்கின்னுக்கு மிகவும் உகந்ததாகும் வளரும் இளம் குழந்தைகளுக்கு ஆரஞ்சு ஜூஸ் மிகவும் நல்லது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 2 கமல்ஆரஞ்சு பழம்
  2. ஒரு ஸ்பூன் தேன்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    ஆரஞ்சு பழத் துண்டுகளை நன்றாக தோலுரித்து ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    பின் அதனை ஒரு வடிகட்டி வைத்து வடித்து தேவையான அளவு தேன் கலந்து சாப்பிடவும் இது மிகவும் எனர்ஜி ட்ரிங் ஆகும்

  4. 4

    இப்போது டேஸ்டி யான ஆரஞ்சு ஜூஸ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
அன்று

Similar Recipes