சுவைமிக்க மாம்பழ ஜூஸ்

#summer..வெயில் காலங்களில் மாம்பழ சீசன் ஆரம்பம்.... இந்த டைமில் வீட்டிலேயே ப்ரூட்டி மாம்பழ ஜூஸ் பிரெஷாக் செய்து பருகலாம்....
சுவைமிக்க மாம்பழ ஜூஸ்
#summer..வெயில் காலங்களில் மாம்பழ சீசன் ஆரம்பம்.... இந்த டைமில் வீட்டிலேயே ப்ரூட்டி மாம்பழ ஜூஸ் பிரெஷாக் செய்து பருகலாம்....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நல்ல பழுத்த மாம்பழ துண்டுகளை மிக்ஸியில் சக்கரை சேர்த்து விழுதாக்கி, அதன் பிறகு 1/2 கப் தண்ணி சேர்த்து அரைத்துக்கவும்.
- 2
மாம்பழ சாரை வடிகட்டியில் வடிகட்டி எடுத்துக்கவும். அதில் ஒரு மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து, சிட்டிகை உப்பு சேர்த்து விட்டால் சுவை மிக்க மாம்பழ ப்ரூட்டி தயார்
- 3
கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஐஸ் மற்றும் மாம்பழதுண்டுகளை மேல் அலங்கரித்து பருகவும்...
நான் இதில் ஐஸ் சேர்க்க வில்லை கொதிக்க வைத்து ஆற வைத்த மண்பானை தண்ணீர் தான் உபயோக படுத்தி இருக்கிறேன்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
டூட்டி ப்ரூட்டி மாம்பழ கேக்
#bakingday... இப்போது மாம்பழ சீசன்... ஆகையால் சுவையான மாம்பழ கேக் செய்து பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
மாம்பழ ஜாம்(mango jam recipe in tamil)
#birthday2 மாம்பழம்குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மாம்பழ ஜாம் இந்த மாம்பழ சீசானில் வீட்டிலேயே 3 பொருட்கள் மட்டும் வைத்து செய்து குடுக்கலாம்... என்னுடைய செய்முறை.. Nalini Shankar -
மாம்பழ குச்சி ஐஸ் / மாம்பழ பாப்ஸிகல்
#vattaram #vattaram6வீட்டில் கிடைக்கும் 3 அடிப்படை பொருட்கள் போதும்முட்டை மற்றும் கிரீம் இல்லாமல் மாம்பழ குச்சி ஐஸ் சுலபமாக தயார் செய்யலாம் Sai's அறிவோம் வாருங்கள் -
மாம்பழ கேஸரி (Maambazha kesari recipe in tamil)
#hotel...வித்தியாசமான ருசியில் மாம்பழ கேஸரி.. எல்லோருக்கும் பிடித்த சுவையில்.. Nalini Shankar -
மாம்பழ கேசரி
#3mமாம்பழம் மிகவும் விருப்பமான பழம் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 மாம்பழ மரங்கள் உண்டு. மாம்பழ சீசன் ஏன்றால் கொண்டாட்டாம். அம்மா செய்யும் கேசரி மிகவும் சுவை. முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் ஏராளமான விட்டமின். ஸ்ரீதர்க்கு கேசரி மிகவும் விருப்பம். கேசர் மாம்பழத்தில் கேசரி செய்தேன் Lakshmi Sridharan Ph D -
மாம்பழ பாதாம் போளி(mango badam poli recipe in tamil)
#birthday - 2 மாம்பழம்.கடலைப்பருப்பை வைத்து தான் போளி செய்யறது வழக்கம். ஒரு மாறுதல்க்காக இனிப்பான நார் அதிகம் இல்லாத நன்கு பழுத்த மாம்பழைத் துடன் பாதாம் சேர்த்து மிக வித்தியாசமான சுவையில் என்னுடைய சொந்த முயற்சியில் நான் செய்த அருமையான போளி.... Nalini Shankar -
மாம்பழ கொழுக்கட்டை
#3m#Mango... மாம்பழத்தின் ருசியே தனி.. இப்போ மாம்பழ சீசன்.. எல்லோருக்கும் பிடித்த சுவையில் மாம்பழத்தை வைத்து கொழுக்கட்டை செய்து பார்த்ததில் மிக சுவையாகவும், வித்தியாசமாகவும் இருந்தது... Nalini Shankar -
மாம்பழ கஸ்டர்ட்(mango custard recipe in tamil)
#birthday2மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 வித மாம்பழங்கள் உண்டு. மல்கோவா மாம்பழம் எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கே மாமரம் வளர்க்க முடியாது. மாளிகை கடையில், ஜூஸ், பழங்கள் வெளி நாடுகளில் இருந்து வரவழைக்கிறார்கள். கேசர் மாம்பழ பல்ப் கஸ்டர்ட் செய்ய உபயோகித்தேன்மாதுளை பழம் எங்கள் தோட்டத்து மரத்தில்சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். Lakshmi Sridharan Ph D -
மாம்பழ குலுக்கி சர்பத்(mango kulukki sarbath recipe in tamil)
#sarbath இப்பொழுது மாம்பழ சீசன்..,நல்ல பழுத்த மாம்பழம் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் இந்த மூன்றும் கலந்த வித்தியாசமான சுவையில் குலுக்கி சர்பத் செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
* மேங்கோ மில்க் ஷேக்*(சம்மர் ஸ்பெஷல்)(mango milkshake recipe in tamil)
#newyeartamilஇது மாம்பழ சீசன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்.இதில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால், உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும்,இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றது. Jegadhambal N -
-
-
மாம்பழ கஸ்டர்ட் (Mango Custard Recipe in Tamil)
சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். #GRAND2 Lakshmi Sridharan Ph D -
மாம்பழ மைசூர் பாக் (Mango Mysore Pak recipe in tamil)
மைசூர் பாக் வித விதமாக செய்துள்ளேன். இந்த மாம்பழ சீசனில் மாம்பழ மைசூர் பாக் முயற்சி செய்தேன். அருமையான சுவையில் வந்துள்ளது.#birthday2 Renukabala -
மாம்பழ ஐஸ் கிரீம் கூட மாம்பழ ஜெல்லி
கேசர் மாம்பழ பல்ப் நல்ல நிறம், இனிப்பு, சுவை மிகுந்தது. கண்டென்ஸ்ட் பால் நல்ல இனிப்பு. அதனால் சக்கரை சேர்க்க வில்லை. நீங்கள் விரும்பினால் விருப்பம் போல சக்கரை சேர்க்க. preparation நேரம் மிகவும் குறைவு. நிறைய நேரம் ப்ரீஜெரில் #Np2 Lakshmi Sridharan Ph D -
மாம்பழ பழ இனிப்பு பச்சடி(mango sweet pachadi recipe in tamil)
#birthday2அம்மாவின் மாம்பழ பச்சடி இன்றும் என்றும் என் நாவில் இனிக்கும்.தமிழ் புத்தாண்டு அன்று கட்டாயம். நான் சிறிது வேறு விதமாக பச்சடி செய்தேன். காரமும் இனிப்பும் சேர்ந்த தனி சுவை. கூட கிராம்பு ஏலக்காய் பொடி வாசனையும் சுவையையும் கூடியது. Lakshmi Sridharan Ph D -
தாகத்தை தணிக்கும் தர்பூசணி ஜூஸ்
#Ownrecipeதர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் வெயில் காலங்களில் நம் உடம்பு டி ஹைட்ரேஷன் ஆகாமல் பாதுகாத்துக் கொள்ளும்எனவே வெயில் காலங்களில் நான் தர்பூசணி ஜூஸ் எடுத்துக் கொள்வது நம் உடலுக்கு மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
மேங்கோ ஃப்ரூட்டி\ஹோம் மேட் (Mango frooti Recipe in Tamil)
#mangoமாம்பழத்தை வைத்து நாம் வீட்டிலேயே ஃப்ரூட்டி செய்யலாம். கடைகளில் வாங்குவதால் அதில் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்கு பிரிசர்வேட்டிவ் சேர்த்திருப்பார்கள். இது உடலுக்கு நல்லதல்ல. ஆகையால் நாம் இப்பொழுது மாம்பழ சீசன் ஆகையால் அதோடு மட்டுமில்லாமல் வெயில் காலமாக இருப்பதால் ஃப்ரூட்டி செய்து வைத்து அருந்தலாம். Laxmi Kailash -
மாம்பழ மில்க் ஷேக்(Mango Milkshake recipe in Tamil)
#summer special*முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். நமது உடலில் இருக்கும் முக்கியமான உறுப்பு கண்கள். சிலருக்கு சத்துக்குறைபாடுகள் மற்றும் இதர காரணங்களால் கண்புரை, கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்படுகிறது. அதை முற்றிலும் நீக்கும் உணவாக மாம்பழம் இருக்கிறது. kavi murali -
தேங்காய் மாம்பழ லட்டு
#தேங்காய் செய்முறைமாம்பழ சீசன் ஆனதால் ஊரிலிருந்து நிறைய ஆர்கானிக் மாம்பழங்கள் வந்தது. தேங்காயோடு சேர்த்து லட்டு செய்தால் மிகவும் சுவையாக இருந்தது. நீங்களும் உங்கள் குடும்பத்தினருக்கும் செய்து கொடுத்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
-
மாம்பழ கிரீம் சீஸ் கேக்
#3mசத்து சுவை நிறைந்தது. முட்டை இல்லை, பேகிங் இல்லை . Lakshmi Sridharan Ph D -
மாம்பழ ராகி கும்பிலப்பம்
#3Mகேரளாவில் பிரபலமான கும்பிலப்பம் ரெசிபியில் நான் இன்று ராகி மாவு, மாம்பழம் மற்றும் வெல்லக் கரைசல் சேர்த்து செய்துள்ளேன். உடலுக்கு ஆரோக்கியமான இந்த அடையை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Asma Parveen -
டபுள் டக்கர் மாம்பழ லட்டு (Double Takkar Mango Laddu)
#3mவெளியில் மாம்பழத்தின் தித்திக்கும் சுவையுடனும் உள்ளே நட்ஸ் ட்விஸ்ட் வைத்து செய்த சுவையான டபுள் டக்கர் மாம்பழ லட்டு 😋😋😋 Kanaga Hema😊 -
ஆப்பிள் ஜூஸ்(apple juice recipe in tamil)
இப்பொழுது ஆப்பிள் சீசன் என்பதால் ஆப்பிள் ஜூஸ் செய்து குடித்தால் மிகவும் உடம்புக்கு நல்லது Gothai -
மாம்பழ ஸ்ரீகண்ட் (Maambala shrikand recipe in tamil)
இந்த ஸ்ரீகண்ட் குஜராத் மற்றும் மகராஸ்டாராவில் திருமண விழாவில் செய்யகூடிய இனிப்பாகும். நாம் இதில் மாம்பம் கலந்து செய்யலாம் வாங்க.... குக்கிங் பையர் -
பாதாம் பிசின் ரோஸ் மில்க்
#summer - வெயில் காலங்களில் உடல் உஷ்ணத்தை குறைக்கிறதுக்கு பாதாம் பிசின் ரொம்பவே உதவுகிறது... Nalini Shankar -
-
More Recipes
கமெண்ட் (2)