சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலை ஊறவைத்து உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவிடவும்
- 2
தேங்காய் நறுமணப்பொருள் மிளகாய் வற்றல் எடுக்க
- 3
பூண்டு பொட்க்கடலை இஞ்சி பசை சேர்த்து அரைக்கவும்
- 4
தக்காளி காய் வெங்காயம் வதக்கி கடுகு உளுந்து சீரகம் சோம்பு வறுத்து சேர்க்கவும்
- 5
எல்லாம் கொதிக்க விடவும்
- 6
இறக்கி மல்லி இலை போடவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கொண்டைக்கடலை குருமா
கொண்டைக்கடலை உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவைக்கவும். தக்காளி வெங்காயம் பூண்டு தாளித்து சோம்பு கடுகு உளுந்து தாளிக்கவும். தேங்காய் பூண்டு சோம்பு மல்லிவரமிளகாய் 4வைத்து அரைக்கவும்.கலவையை போட்டு ஒரு ஸ்பூன் உப்பு போட்டு கொதிக்கவிடவும்.மல்லி இலை போடவும். பொதினா போடவும் ங


குழாப்புட்டு கொண்டைக்கடலை அப்பளம் வாழைப்பழம்
அரிசி மாவை தண்ணீர் உப்பு ,நல்லெண்ணெய் விட்டு உதிரியாக பிசையவும்.கொண்டைக்கடலை முதல் ஊறப்போட்டு குக்கரில் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெயிட் போடும் இடத்தில் புட்டு க்குளலில தேங்காய் பிசைந்த மாவு மாறி மாறி போடவும் மூடியால் மூடி இதை வைக்கவும். மூடி மேல் ஆவி வரவும். வெந்ததாய் அர்த்தம். இதை கம்பியால் தள்ளி எடுக்கவும். தேங்காய் சோம்பு ,சீரகம் ,பூண்டு ,இஞ்சி பொட்டு க்டலை ,தண்ணீர் விட்டு அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி 2வெட்டிய தக்காளி, வரமிளகாய், கடுகு,உளுந்து, பட்டை,கிராம்பு, அண்ணா சி மொட்டு வறுத்து உப்பு கொண்டைக்கடலை அரைத்த தேங்காய் கலந்து கொதிக்க வும் மல்லி இலை பொதினா போடவும். பாசிப்பருப்பை குக்கரில் வேகவைக்கவும். அப்பளம் பொரிக்க வாழைப்பழம் வெட்டி கலந்து சர்க்கரை கலந்தும்,குருமா தனியாக கலந்து சாப்பிட வும்


வெள்ளை குருமா
#magazine3


வெஜிடபிள் குருமா(veg kurma recipe in tamil)


பாசிப்பயறு குருமா புதுமையானது
பாசிப்பயறு,2தக்காளி, வெங்காயம்,கேரட்,பீன்ஸ் வெட்டி வேகவைக்கவும். தேங்காய், சோம்பு, பட்டை,அண்ணாசிமொட்டு,இஞ்சி, பூண்டு,கசாகசா அரைத்து இதில் கலக்கி கொதிக்க விடவும். சிறிது தயிர், மல்லி இலை,பொதினா சேர்க்க


ப்ரோகோலி குருமா(brocoli kurma recipe in tamil)
#made4


வெஜிடபிள் குருமா
#banana


கொண்டைக்கடலை குருமா
#goldenapron3 #book


கொண்டைக்கடலை ராஜ்மா குருமா (Kondaikadalai rajma kuruma recipe in tamil)
#india2020#homeஇதை செய்து பாருங்கள் ருசி அள்ளும்


தலைப்பு : உருளைக்கிழங்கு குருமா(potato kurma recipe in tamil)
#yp


வெஜிடபிள் குருமா
#Kavitha


வெஜிடபிள் குருமா
#combo2#week2


தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil)
இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பரோட்டா ஆகிய அனைத்திற்கும் நன்றாக இருக்கும். இதில் எந்த விதமான பாக்கெட் பொடிகளும் சேர்க்க படவில்லை. மிகவும் ஆரோக்கியமான குருமா


குருமா
#ebook


வெஜிடபிள் குருமா (Vegetable kurma recipe in tamil)
#Nutrient3#familyகாய்கறிகளை அணைத்து சத்துக்களும் இருக்கிறது .


கருப்பு கொண்டைக்கடலை பிரியாணி
#magazine4


வெஜ் குருமா
#hotel


வெஜிடபிள் குருமா
#magazine3


சப்பாத்தி குருமா
#combo2


கருப்பு கொண்டைக்கடலை கிரேவி(chana curry recipe in tamil)
#made4


வெஜ் குருமா
1.)இவ்வகை உணவில் காய்கறிகள் அதிகம் சேர்ப்பதால் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் தாது உப்புகள் பொட்டாசியம் மெக்னீசியம் என சகலவிதமான சத்துக்கள் நம் உடலுக்கு பயனுள்ளதாக அமைகிறது.2.) சப்பாத்தி , பூரி மற்றும் பிரியாணி போன்ற உணவுகளுடன் சாப்பிட இந்த குருமா சிறப்பாக இருக்கும்.#hotel.


ஒயிட் வெஜ் குருமா
#Combo2


செட்டிநாடு வெள்ளை குருமா (Chettinadu vellai kuruma recipe in tamil)
#breakfast


ஸ்பிரவுட்ஸ் குருமா
#everyday3


வெள்ளை வெஜ் குருமா
#COLOURS3


வெஜிடபிள் குருமா
#combo2


வெஜிடபிள் குருமா (Vegetable kuruma recipe in tamil)
#அறுசுவை5


பூரி.உருளை கொண்டைக்கடலை மசால்
உருளை,கொண்டைக்கடலை வேகவைக்கவும். தக்காளி, ப.மிளகாய், மல்லி இலை வெட்டவும்.கடாயில் கடுகு,உளுந்து, சோம்பு, சீரகம், பட்டை,அண்ணாசி மொட்டு,கறிவேப்பிலை, பூண்டு, இஞ்சி ஃபேஸ்ட் வதக்கவும். உருளை தோல் உரித்து பிசையவும்.கொண்டைக்கடலை இதில் கலந்து சிறிது கடலை மாவு தண்ணீர் கலந்து இதில் கலந்து கொதிக்க விடவும். மல்லி இலை போடவும்..... குறிப்பு.என்னவர் ஓட்டல் மசாலா மாதிரி உள்ளது என பாராட்டி மகிழ்ந்தேன். கோதுமை மாவு 300கிராம்,உப்பு,3ஸ்பூன் ரவை போட்டு தண்ணீர் சிறிது விட்டு பிசைந்து உடன் பூரிவட்டமாக போட்டு எண்ணெயில் பொரிக்கவும்.அருமையான பூரி மசாலா தயார்


வெஜ் வெள்ளை குருமா (White Veg kurma)
#வட்டாரம்


பட்டானி கொண்டைக்கடலை குருமா (Pattai kondakadalai kuruma recipe in tamil)
பட்டானி கொண்டைக்கடலை ஒரு கைப்பிடி முதல் நாள் ஊறப்போடவும்.மறுநாள் இதனுடன் உந்பு மிளகாய் போட்டு வேகவைக்கவும்.தக்காளி ,வெங்காயம்,வாசனைப் பொருட்கள்,தேங்காய் அரைத்த கலவையை தேங்காய் எண்ணெய் விட்டு வதக்கவும். பின் பீன்ஸ் வதக்கவும். கொண்டைக்கடலை பட்டானி போட்டு மல்லி இலை போட்டு இறக்கவும்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14708843
கமெண்ட்