😋😋🍞🍕பிரெட் பீட்ஸா🍞🍕😋😋

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

😋😋🍞🍕பிரெட் பீட்ஸா🍞🍕😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 நபர்கள்
  1. 6- பிரெட் துண்டுகள்
  2. 1- வெங்காயம்
  3. 1- தக்காளி
  4. 1 - குடை மிளகாய்
  5. 1/2 கப் - துருவிய சீஸ்
  6. 1/4 கப் - பீட்ஸா சாஸ்
  7. 1 தே.க - மிளகாய் துகள்கள்
  8. 1 தே.க - ஆரிகனோ‌ பவுடர்
  9. 2 மேஜைக்கரண்டி- நறுக்கிய ஆலிவ்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1
  2. 2

    ஒரு பிரட் துண்டை எடுத்து அதன் மேல் பீட்சா சாஸ் தடவவும்.

  3. 3

    பிறகு அதில் ஒன்றன்பின் ஒன்றாக பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், மிளகாய் துகள்கள் என அனைத்தையும் வைக்கவும். இறுதியில் தேவையான அளவு சீஸ் சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதன் மேல் ஆலிவ் வைத்து அலங்கரிக்கவும்.

  4. 4

    இதே போல் அனைத்தையும் தயார் செய்து வைத்து கொள்ளவும்.

  5. 5

    பிறகு தோசை கல்லை சூடு படுத்தி அதன் மேல் தயார் செய்த பிரட் துண்டுகளை வைத்து மிதமான சூட்டில் சீஸ் உருகும் வரை வேகவைத்து எடுக்கவும்.

  6. 6

    அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான 🍞🍕பிரேட் பீட்சா 🍕🍞 சுவைக்க தயார்.

  7. 7

    😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes