எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. கடலை மாவு - 1/2 கப்
  2. அரிசி மாவு-1/4 கப்
  3. மிளகாய் தூள் - 1 தே.க
  4. பெருங்காயம் தூள்- 1/4 தே.க
  5. சோம்பு -1 தே.க
  6. துருவிய பீட்ரூட் -1/2 கப்
  7. நறுக்கிய வெங்காயம் -1
  8. கறிவேப்பிலை - சிறிது அளவு
  9. உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    #cool பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோம்பு, மிளகாய் தூள், பெருங்காயம் தூள் சேர்க்கவும்

  2. 2

    பின்பு அதில் துருவிய பீட்ரூட், நறுக்கிய வெங்காயம்,கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசையவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.

  4. 4

    சுவையான பீட்ரூட் பக்கடா தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes