சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் ஆயில் விட்டு, 1ஸ்பூன் சோம்பு போட்டு தாளித்து, சின்னவெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும்.
- 2
பிறகு அதில் துருவிய தேங்காய் சேர்த்து 2நிமிடம் வதக்கவும்.
- 3
வதக்கிய தேங்காயுடன் பொட்டு கடலை சேர்த்து, மிக்ஸியில் அரத்துக் கொள்ளவும்.
- 4
பட்டாணி, கேரட், பீன்ஸ் இவற்றை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
- 5
ஒரு பாத்திரத்தில் ஆயில் விட்டு, 1ஸ்பூன் சோம்பு போட்டு தாளிக்கவும்.
- 6
அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- 7
அடுத்து அதில் வேகவைத்த காய்கள், அரைத்த தேங்காய் விழுது, தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- 8
ஒரு பத்து நிமிடம் கொத்தித்தும் கொத்தமல்லி தழை தூவவும். சூப்பரான வெஜிடபில் குருமா ரெடி. நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
வெள்ளை குருமா
#magazine3 இதில் காரம் அதிகம் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
-
வெஜிடபிள் குருமா
#combo2மிருதுவான சப்பாத்திக்கு ஏற்ற காய்கறி குருமா. புரோட்டா விற்கும் கூட இதை தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். காய்கறிகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பட்டை சோம்பு கிராம்பு ஏலக்காய் இவையெல்லாம் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு தரக்கூடியது. Meena Ramesh -
-
மேக்ரோனி மசாலா. #kids3#lunchboxrecipes
குழந்தைகளுக்கு பிடித்த மேக்ரோனி பாஸ்தா , அவர்களுக்கு பிடித்த காய்கறிகள் சேர்த்து சுவையான சத்தான மேக்ரோனி செய்து கொடுக்கலாம். Santhi Murukan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
#காம்போ 1 மசாலா குருமா
மசாலா சேர்த்து செய்வதால் இந்த குருமா பூரிக்கு நல்ல காம்போ ருசியோருசி Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14714440
கமெண்ட்