எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4பீஸ் பிரெட்
  2. 2 கேரட்
  3. 1/2ஸ்பூன் வர மிளகாய் தூள்
  4. தேவையானஅளவு உப்பு
  5. சிறிதளவுமல்லித்தழை
  6. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கேரட் வர மிளகாய் தூள் உப்பு சேர்த்து லேசாக வதக்கி மல்லி தழை சேர்த்து இறக்கவும்.

  2. 2

    தோசைக்கல்லில் பிரெட் வைத்து நெய் சேர்த்து டோஸ்ட் பண்ணவும்.

  3. 3

    டோஸ்ட் பண்ண பிரெட் உள்ள வதக்கிய கேரட் வைத்து இன்னொரு டோஸ்ட் பண்ண பிரெட் வைத்து சாப்பிடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes