தக்காளி சாதம் செய்முறை முக்கிய புகைப்படம்

தக்காளி சாதம்

Mahes
Mahes @cook_26529332
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 5 தக்காளி
  2. 2 வெங்காயம்
  3. 4 பச்சை மிளகாய்
  4. 1 பட்டை
  5. 2 கிராம்பு
  6. 2 ஏலக்காய்
  7. 1 ஸ்பூன் சோம்பு
  8. இஞ்சி
  9. 5 பூண்டு
  10. எண்ணெய்
  11. உப்பு
  12. தயிர்
  13. கொத்தமல்லி, புதினா
  14. 1 கப் அரிசி
  15. 2 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஜாரில் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சோம்பு வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.

  2. 2

    தக்காளி சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    குக்கரில் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.அரைத்த இஞ்சி பூண்டு வெங்காயக் கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    பச்சை வாடை போன பின்பு அரைத்த வெங்காய தக்காளி கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    ஒரு கப் கழுவிய அரிசி இரண்டு கப் தண்ணீர் உப்பு கொத்தமல்லி புதினா சேர்த்து குக்கரை மூடி போட்டு 2 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mahes
Mahes @cook_26529332
அன்று

Similar Recipes