Yummy Paneer Biriyani

Swarna Latha
Swarna Latha @latha

# Combo

Yummy Paneer Biriyani

# Combo

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பேர்
  1. 200 கிராம்பனீர்
  2. 1 கப்பாஸ்மதி அரிசி
  3. 1வெங்காயம்
  4. 1தக்காளி
  5. 2பச்சை மிளகாய்
  6. கைப்பிடிபுதினா, கொத்தமல்லி
  7. 1 துண்டுஇஞ்சி, பூண்டு 5 பல்,
  8. தேவையான அளவுபிரிஞ்சி இலை,
  9. 2 ஸ்பூன்நெய், எண்ணெய்
  10. தேவையான அளவுஉப்பு, தண்ணீர் , தயிர்
  11. 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  12. 1பட்டை, ஏலக்காய்
  13. 1 ஸ்பூன்சோம்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பனீரை சிறிய துண்டுகளாக வெட்டி, தவாவில் 1 ஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்

  2. 2

    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை வெட்டி வைக்கவும்

  3. 3

    மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, சோம்புடன் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து விழுதாக அரைக்கவும்

  4. 4

    குக்கரில் எண்ணெய், மீதமுள்ள நெய் சேர்த்து மசாலா பொருட்கள் சேர்க்கவும். வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்

  5. 5

    பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்

  6. 6

    பின் மிளகாய் தூள் சேர்த்து, வதக்கி வைத்துள்ள பனீரை சேர்த்து வதக்கி, ஊற வைத்த அரிசி, உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி குறைந்த தீயில் ஒரு விசில் வைக்கவும்

  7. 7

    விசில் அடங்கியதும் குக்கரை திறக்கவும். மணம் கமழும் பனீர் பிரியாணி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Swarna Latha
அன்று
I love cooking. Cooking is my passion 💞💞
மேலும் படிக்க

Similar Recipes