சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பெரிய வட சட்டியில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வர மிளகாய், பொட்டுக் கடலை, நிலக்கடலை, இடித்த பூண்டு சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்.
- 2
பொறி சேர்த்து உப்பு மற்றும் சர்க்கரை தூள் சேர்த்து ஒரு நிமிடம் அடுப்பில் கிளறி விடவும். அடுப்பை அணைத்து ஆறியபின் டப்பாவில் ஸ்டோர் செய்து ஒரு மாதம் வரை சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கொத்து கடலை சுண்டல்
சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான குழந்தைகள் விரும்பும் ஸ்னாக். கடலையை சில மணி நீரில் ஊறவைத்து, குக்கரில் வேகவைத்தேன். மிதமான நெருப்பின் மீது ஒரு வாணலியில் சிறிது எண்ணையில் காடு, சீரகம், பெருங்காயம், உளுந்து தாளித்து, இஞ்சி, பூண்டு,மிளகாய் சேர்த்து, வெங்காயம் போட்டு வதக்கினேன் , வெந்த கடலை சேர்த்து கிளறி உப்பு போட்டு கிளறி அடுப்பை அணைத்தேன், 30 நிமிடங்களில் சுவையான சுண்டல் தயார்.# ஸ்னாக்ஸ் Lakshmi Sridharan Ph D -
-
-
-
பழம்பொரி
#everyday4கேரளாவில் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி பழம்பொரி ரெசிப்பியை பகிர்ந்துள்ளேன். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். சத்தான நேந்திரம் பழங்களை கொண்டு செய்யும் இந்த சிற்றுண்டி எல்லா வயதினருக்கும் ஆரோக்கியமானதாகும். Asma Parveen -
அவுல் சுண்டல் சாட் (tarri poha)
#everyday4புரோட்டின் சத்து நிறைந்த இந்த மாலை நேர சிற்றுண்டி சுவை கூடுதலாக இருக்கும். நாக்பூரில் பிரபலமான சாட் இது. Asma Parveen -
-
-
-
-
-
பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு
எனக்கு மிகவும் பிடித்த பட்டாணி சுண்டல்., பட்டாணி கூட்டு. “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்று சொல்லுவது போல வேகவைத்த பட்டாணியில் பாதி சுண்டல். பாதி கூட்டு செய்தேன். சுவை, சத்து நிறைந்த பண்டங்கள் .#coconut Lakshmi Sridharan Ph D -
-
-
முருமுரு காலிபிளவர் சில்லி
#everyday4அன்றும் இன்றும் என்றும் அனைவருக்கும் பிடித்த மசாலா உதிராத மொரு மொரு காலி பிளவர் சில்லி ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
பெருமாள் கோவில் புளியோதரை
#vattaram2#புளியோதரை#vattaramபெருமாள் கோயில் சுவையில் புளியோதரை வீட்டிலேயே செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்து நாமும் உட்கொள்ளுவோம்.தனித்திருப்போம்விழித்திருப்போம்வீட்டிலேயே இருப்போம் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
பூசணிக்காய் மசாலா
#Vnபூசணி என் தோட்டத்து பூசணி. ரிண்ட் பச்சை நிறம். சதை அழகிய மஞ்சள் நிறம், ஏகப்பட்ட சத்துக்கள். ருசி மிகுந்தது. காயின் எல்லா பாகங்களும் சாப்பிடலாம். விதைகள், தோல்-- நான் சில நேரங்களில் சேர்ப்பதுண்டு ஏகப்பட்ட சத்துக்கள், விட்டமின்கள் A, E, C, beta carorotene, folate. கண்கள். இதயம் காக்கும். நோய் எதிக்கும் சக்தி அதிக, புற்று நோய் தடுக்கும் இரத்த அழுத்தம் சீர்படுத்தும் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
கேரளா ஸ்டைல் மட்டன் ஸ்டியூ
#combo2தேங்காய் பால் மற்றும் தேங்காய் எண்ணையின் சுவை கலந்த இந்த மட்டன் ஸ்டியூ மிகவும் ருசியாக இருக்கும். ஆப்பம் மற்றும் இடியாப்பத்திற்கு பொருத்தமாக இருக்கும். Asma Parveen -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14729390
கமெண்ட்